ilakkiyainfo

ilakkiyainfo

வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் கியூட் டீசர்

வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் கியூட் டீசர்
February 14
12:57 2018

நம்ம தமிழ் திரைப்படங்கள்ல கஷ்டப்படுற ஹீரோ ஒரே பாட்டுல வாழ்க்கைல பல பிரச்னைகளைத் தாண்டி மேல வருவாங்க.

இந்த டிஜிட்டல் உலகத்துல இப்படி நடக்குறதுக்கான சாத்தியம் நிறையவே இருக்கு. ஆமாம், ஜிமிக்கி கம்மல் பெண்கள் மாதிரி இப்போ ஒரே பாட்டுல ரசிகர்களைக் குவிச்ச மாதிரி இப்போ ட்ரெண்ட் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்தான்.

ஒரே பாடலில் உலகெங்கும் ஃபேமஸ் ஆகிட்ட பிரியாவுக்கு சமூக வலைதளங்கள்ல ஃபேன்ஸ் எண்ணிக்கை ஜாஸ்த்தியோ ஜாஸ்தி.

ஒமர் லுலு இயக்கத்தில் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ பாட்டு மூலமா எல்லோரிடமும் ரீச்சான பிரியா பிரகாஷோட பாப்புலாரிட்டிய வீணாக்க வேண்டாம்னு நினைச்ச படக்குழு மீண்டும் ஒரு கியூட் வைரல் வீடியோவை படத்தின் டீசராக ரிலீஸ் செஞ்சிருக்காங்க.

பாடலில் தன்னிடம் கண் சிமிட்டலில் பேசும் அதே பையனுக்கு தற்போது ஃப்ளையிங் கிஸ் கொடுப்பதுபோல் இந்தக் காட்சி இருக்கிறது.

காதலர் தின ஸ்பெஷலா இந்த வீடியோவை வெளியிட்டிருக்கும் இயக்குநரின் க்ரியேட்டிவிட்டிக்கு வாழ்த்துகள். இந்த டீசர் வெளியாகி கொஞ்ச நேரத்தில் செம்ம வைரல்!

பிரியாவின் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் பலரையும் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பிரியா பிரகாஷுக்கு பல ஃபேன் பக்கங்கள் வளர தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஷேர் செய்துள்ளார்.

மெர்சல்’ வீடியோ சாங்ஸ் வெளியானது!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]

நெடுமாறனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாரையோ குஷிப்படுத்துவதற்காகவும் தனது பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் விடப்படும் செய்தி. இவரிடம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News