ilakkiyainfo

ilakkiyainfo

ஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா?!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா?!
July 11
01:22 2019

மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சாமி கும்பிடுவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்தப் படம் பற்றிய உண்மைத்தன்மை என்ன என்பதை நாம் சோதித்தோம்

மு.க.ஸ்டாலின் மாரியம்மனின் படத்தை வணங்குவது போன்ற புகைப்படமானது, மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான கடந்த ஜூன் 3-ம் தேதியன்று, அவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தும் படமாகும்.

கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் அந்தப் புகைப்படத்தை ஸ்டாலின் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

சிலர் அதை எடுத்து, கருணாநிதி படத்திற்குப் பதில் அம்மன் படத்தை வைத்து மார்ஃபிங் செய்து, சமூக வலைதளங்களில் பரப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

aduu ஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா?! ஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா?! aduu
ஸ்டாலினின் அசல் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்

அந்தப் புகைப்படத்தில், கருணாநிதியின் படம் இருந்த இடத்தில், மாரியம்மனின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இதோபோல், உதயநிதி ஸ்டாலின் ஐயப்ப சாமியை வணங்குவது போன்ற புகைப்படமும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் படமும், கருணாநிதியின் படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டது இப்போது தெரியவந்துள்ளது.

uthanithi ஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா?! ஸ்டாலின் மற்றும் உதயநிதி சாமி கும்பிட்டது உண்மையா?! uthanithi

தன் தாத்தா கருணாநிதி படத்தின் முன் நின்று, உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தும் புகைப்படம் அது.

உதயநிதி ஸ்டாலினின் அசல் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்

அந்தப் படத்தில் கருணாநிதிக்கு பதிலாக, சுவாமி ஐயப்பன் படத்தை சிலர் வேண்டுமென்றே மார்ஃபிங் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது.

எனவே, அந்த இரண்டு படங்களுமே மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படங்கள் என்பதை, அந்தப் படங்கள் வைக்கப்பட்டுள்ள பின்னணி செட்டப்பைப் பார்த்தாலே உறுதி செய்து கொள்ள முடியும்..

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News