ilakkiyainfo

ilakkiyainfo

ஹெல்மெட் அணியாததால், வழிமறித்த போக்குவரத்து காவலர்’… ‘குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து இளம்பெண் செய்த காரியம்’!

ஹெல்மெட் அணியாததால், வழிமறித்த போக்குவரத்து காவலர்’… ‘குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து இளம்பெண் செய்த காரியம்’!
July 17
11:39 2019

டெல்லியில், போக்குவரத்து காவலரிடம், அநாகரீகமாக நடந்து கொண்ட, ஒரு இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி மாயாபூரி பகுதியில், ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில் ஒரு ஆணும், பெண்ணும் வந்துள்ளனர்.

அப்போது, அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மறித்துள்ளார். வாகனத்தில் இருந்து இறங்கிய இளம்பெண், போக்குவரத்து காவலரை, தகாத வார்த்தைகளை கூறி, தாக்க முயன்றுள்ளார்.

வண்டியில் அமர்ந்திருந்த நபரும், போக்குவரத்து காவலரை தவறான வார்த்தைகளால் திட்ட முயன்றார்.

இதுகுறித்து, போக்குவரத்து காவலர் அளித்த புகாரில், வாகனத்தை ஓட்டி வந்த அனில் பாண்டே என்பவரையும், அவருடன் வந்து, குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட மாதூரி என்ற பெண்ணையும், காவல்துறையினர் கைது செய்தனர்.

போதையில், அந்த பெண்ணும், அவருடன் வந்தவரும், போக்குவரத்து காவலரிடம் நடந்து கொண்ட சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News