அஜித் 55ஆவது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று செய்தி வந்ததில் இருந்ததே படத்தை பற்றிய தேடல்கள் ரசிகர்களிடையே அதிகரித்தன.
யார் நாயகி, இசையமைப்பாளர் ஏனைய தொழில்நுட்பவியலாளர’கள் போன்ற கேள்விகளுக்கு கௌதம் மேனன் ஏற்கனவே பதில் வழங்கிவிடார்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அனுஷ்கா – அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் படமாக்கும் புகைப்படங்களே வெளியாகியுள்ளன.