அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடுமி ரஷ்ய உளவுத்துறை கையில் மாட்டிக் கொண்டுள்ளதாம்.
டிரம்ப் ஒரு தடவை ரஷ்யாவிற்கு பயணம் செய்த நேரம், மொஸ்கோவில் ஒபாமா தங்கியிருந்த அதே ஹொட்டேல் அறையில் தங்கியிருந்தார்.
டிரம்பிற்கு ஒபாமா மேலுள்ள வெறுப்பு காரணமாக பாலியல் தொழிலாளர்களை அங்கு வரவழைத்திருக்கிறார். “Golden shower” என்று சொல்லி, அவர் காட்டும் இடங்களில் அந்தப் பெண்களை சிறு நீர் கழிக்க வைத்துள்ளார்.
அந்த ஹொட்டேல் அறையில், ரஷ்ய உளவுத்துறை FSB இனால் வீடியோக் கமெராக்கள் பொருத்தப் பட்டிருந்தன. டிரம்பின் நடவடிக்கைகள் வீடியோவில் பதிவாகி உள்ளன.
இந்தத் தகவல் அமெரிக்க புலனாய்வுத் துறையிடம் இருந்து வரவில்லை. மாறாக, பிரிட்டிஷ் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Degrading acts in bed used by president: The extraordinary – and entirely unverified – allegations that Donald Trump ordered prostitutes to commit degrading sex acts in the Ritz-Carlton in Moscow are contained in a dossier drawn up by a former British spy