குழந்தைகள் என்றாலே பிடிக்காதவர்கள் இவ்வுலகில் எவரும் இருக்கமாட்டார்கள்.
அந்தளவிற்கு, குழந்தைகளின் சுட்டித்தனமும், அசட்டுத்தனமான சிரிப்பும் அனைவரையும் மயக்கிவிடுகின்றன.
அதிலும், இந்த வீடியோவில் உள்ள குழந்தையை பாருங்கள். இந்த வயதில் எத்தனை திறமைகளைக் கொண்டுள்ளது.
இக்கலத்தில் தமிழகத்தில் உள்ள அமைச்சர்களுக்கு கூட குழந்தையிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரியுமா என்பது தெரியவில்லை.
ஆனால், அந்த குழந்தையானது, தனது மழலைக் குறளினால் அனைத்துக் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளிக்கிறது.