ஹாலிவுட் நடிகர் ஹென்றி கவில் ஜஸ்டிஸ் லீக் படத்தில் நடிக்கும் போது மிஷன் இம்பாசிபிள் 6 படத்திலும் நடித்துள்ளார்.
மிஷன் இம்பாசிபிள் படம் முழுக்க மீசையுடன் நடித்திருப்பார். ஆனால் ஜஸ்டிஸ் லீக் படத்தில் அவர் மீசையை கிளீன் ஷேவ் செய்தது மாறி CGI கிராஃபிக்ஸ் மூலம் காட்டியுள்ளனர்.
இந்த கிராஃபிக்ஸ் – க்கு மட்டும் ரூ 125 கோடி செலவு செய்துள்ளனர்.