புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் தேசத்தின் மகுடம் கண்காட்சியில் பங்கேற்று ஆடிய நடன நிகழ்வுகளில் ஒன்றை காட்டுகின்ற வீடியோ இது. ‘நம்ம பெண்ணுங்களும், பையன்களும் என்னமா ஆடுறாங்கப்பா.. கொஞ்சம் பாருங்கப்பா..
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் இவர்களுக்கான களம் அமைத்து கொடுக்கப்பட்டது.