சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்ற பிரபல நடிகை மௌனி ராயின் நடன வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும் அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் கால் பதித்தார்.
அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது ‘RAW: Romeo Akbar Walter’ என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Voir cette publication sur InstagramWhy linger ? Dance to your hearts desire… #worlddanceday #happydancedayerryday