நடிகை திரிஷா தனக்கு நெருக்கமான ஆண் தோழரும், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரும், ஆடை வடிவமைப்பாளருமான ஸிட்னி ஸ்லாடனுடன் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார்.
இதற்காக நீச்சல் குளமொன்றில் கவர்ச்சியாக நீச்சலுடையில் பங்குபற்றியிருக்கிறார் திரிஷா. இவர் தற்போது மோகினி, சதுரங்க வேட்டை=2, கர்ஜனை மற்றும்96 ஆகீய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.