Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் துர்முகி புத்தாண்டு தினமான இன்று வியாழக்கிழமை (14/04/2016) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர். Post Views: 105
புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பிகை ஆலயத்தின் இரத்தோற்சவம் காட்சிகள்- (வீடியோ,படங்கள் இணைப்பு)April 22, 2024