நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட ஒஸ்போன் மிட்போட் தோட்டத்தில் புல் வெட்டி கொண்டிருந்தவர்களால் பச்சை நிறத்திலான பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கமாக புல்வெட்டிதுப்புரவு செய்து கொண்டிருந்தபோதே பச்சை நிறத்திலான இந்தப் பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.