மின்சாரம் உலகில் இன்றியமையாது. இதை கண்டுபிடித்தவர் வோல்ரா என்று அனைவருக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன்தான் மின்சாரத்தை கண்டுபிடித்தான்.
“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருணசங்கியதம்”
நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
“ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிரப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருணசக்தியைப் பெறலாம்” மித்ரவருணசக்தி என்றால் மின்சாரம் என்பது பொருள்.
மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே.
இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள்.
ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். Join Fantasy Leagues And Win Exciting Bonus. 100% Safe And Secure App 1xBet India Registration Promo Code is essentially devoid of charges, knowing about such evidential tip affords punters ample chances to wager gainfully. Create an account on 1x Bet. Indeed, we can conclude, 1xBet India is the best offer for gambling online. 1xBet promotion code India applies. A minimum deposit of 75 INR. You can get a maximum of 100% first deposit bonus of up to 8000 INR and in exclusive offer. 1xbet India does not stop there when it comes to promotions availed to you.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.