காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்துடன், கார் மோதி விபத்துக்குள்ளாகியது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம் தொடருந்துக் கடவையில் இன்று மதியம் விபத்து நடந்துள்ளது.
விபத்தில் காரில் பயணித்த நபர் படுகாயமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Post Views: 91