லூசிஹாம் சிவன் கோவிலுக்கு முன்பாக நடந்துசென்ற, தமிழ் பெண் ஒருவரை பின் தொடர்ந்து வந்த தலைக் கவசம் அணிந்த நபர்கள் குறித்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முயற்ச்சி செய்துள்ளார்.
அப்பெண் தங்க சங்கிலியை இறுக்கிப் பிடித்ததால் அதனை அவர்களால் சுலபமாக அறுக்க முடியவில்லை. இதனால் அப்பெண்ணை அப்படியே நிலத்தில் வீழ்த்தி தங்க சங்கிலியை (தாலி) அறுத்துள்ளார்கள்.
Hindu temple on Clarendon Rise in Lewisham.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற மற்றைய நபர், இவரை ஏற்றிக்கொண்டு தப்பி ஓடுகிறார். பட்டப் பகலில் இவ்வாறு ஒரு பெண்ணிடம் கொடூரமாக நடந்துள்ள கயவர்களை, மெற்றோ பொலிடன் பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
அத்தோடு அவர்கள் CCTV கமராவையும் வெளியிட்டு. சம்பவத்தை நேரில் பாத்தவர்கள் தயங்காமல் வந்து சாட்சி சொல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
CCTV released following Lewisham robbery
(Image of three men police wish to identify]
Detectives from Lewisham are appealing for information following a robbery outside the Hindu temple on Clarenden Rise in Lewisham.
At approximately 16:40hrs on Tuesday, 20 June, a 52-year-old woman was standing outside the Hindu temple on Clarenden Rise, when she was approached by a suspect wearing a crash helmet.
The suspect grabbed her gold necklace and tried to remove it from her neck. The victim resisted and was dragged to the floor before the necklace broke free. The necklace is valued at £600.
The suspect then got onto the back of one of two mopeds that were present before they drove off with the assailant as a pillion passenger.
CCTV overlooking the temple captured the attack.
The male suspects are described as:
Suspect 1 [ref: 253378] was wearinga black crash helmet, white shirt, a dark blue jacket with grey trousers and black shoes.
Suspect 2 [ref: 253380] was wearing a black crash helmet, blue shoes and a grey tracksuit with white stripes.
Suspect 3 [ref: 253381] was also wearing a black crash helmet, a grey hooded top, dark trousers and white trainers.
Detective Constable Alexander Hamilton, from Lewisham CID, said: “We are urgently seeking any information regarding this nasty crime, which has left the victim shaken from her ordeal. Please come forward if you know anything, witnessed anything, or you know who the men in the CCTV images are.”
Anyone with information can call Lewisham CID via 101. To give information anonymously contact Crimestoppers on 0800 555 111 or visit crimestoppers-uk.org.