ilakkiyainfo

ilakkiyainfo

102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன்

102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன்
March 11
21:42 2018

நடிகர் அமிதாப்பச்சன் பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் 102 வயது முதி­ய­வ­ராக நடிக்­கிறார்.

அமி­தாப்­பச்­ச­னுக்கு 75 வயது ஆகி­றது. இந்த வய­திலும் வித்­தி­யா­ச­மான வேடங்­களில் நடித்து வரு­கிறார். ஏற்­க­னவே ‘பா’ படத்தில் குள்ள மனி­த­ராக வந்தார். தற்­போது 102 நொட் அவுட் எனும் படத்தில் அவர் நடித்து வரு­கிறார்.

இப்­ப­டத்தில் 102 வயது முதி­ய­வ­ராக அமிதாப்பச்சன் நடிக்­கிறார். அவரின் 75 வயது மக­னாக ரிஷி கபூர் நடிக்­கிறார். அமிதாப் பச்­சனும் 66 வய­தான ரிஷி கபூரும் 27 வரு­டங்­க­ளுக்கு பின்னர் இப்­ப­டத்தில் இணைந்து நடிக்­கி­றார்கள்.

Amidhab 102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன் Amidhab

தந்­தைக்கும், மக­னுக்கும் உள்ள பாசப் போராட்­டத்தை மைய­மாக வைத்து நகைச்­சுவை கதை­யம்­சத்தில் இந்தப் படம் தயா­ரா­கி­றது. இதன் படப்­பி­டிப்பு விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கி­றது. மே மாதம் வெளி­யி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இந்­தி­யாவின் தேசிய விருது வென்ற மேக்அப் மற்றும் சிகை­ய­லங்­கார கலை­ஞ­ரான பிரீத்­திஷீல் சிங் அமிதாப் பச்­சனை வயது முதி­ய­வ­ராக மாற்­றி­யள்­ளனர். ரிஷி கபூ­ருக்கும் அவர் மேக்அப் செய்­துள்ளார்.

இது குறித்து ப்ரீத்­திஷீல் சிங் கூறு­கையில், “நான் குழந்­தை­யாக இருந்­த­போதே அமி­தாப்பும் ரிஷி கபூரும் திரை யில் மின்னும் நட்­சத்­தி­ரங்­க­ளாக விளங்­கி­ய­வர்கள். அவர்கள் இன்னும் இத­யங்­களை ஆள்­கின்­றனர்.

அவர்­கள் தமது மிகுந்த திற­மைகள், நட்­சத்­திர அந்­தஸ்து ஆகி­ய­வற்­றுக்கு மத்தியிலும் மேக் அப் செய்து கொள் வதற்காக மிக நீண்ட நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
amitabh-bachchan 102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன் amitabh bachchan

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த  இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News