ilakkiyainfo

ilakkiyainfo

ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்

ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்
January 01
18:50 2017

a

_93060496_1stprizewinnercategorysport_adventuremoabbymaxseigal  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060496 1stprizewinnercategorysport adventuremoabbymaxseigal
உட்டாவில் மோபில் உள்ள குன்றின் மீது மலை ஏறும் வீரர் ஒருவர் ஏறிக் கொண்டிருக்கும் எழுச்சியூட்டும் புகைப்படத்தை மேக்ஸ் சீகல் படம் பிடித்துள்ளார்.

_93060380_1stprizewinnercategorytravelbasilicaofsaintfrancisofassisiumbriaitalybyfcattuto  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060380 1stprizewinnercategorytravelbasilicaofsaintfrancisofassisiumbriaitalybyfcattuto
பனிமூட்ட கூட்டத்தில் சிக்கியிருக்கும், இத்தாலியின் அம்பிரியாவில் உள்ள அசிசி புனித பிரான்சிஸ் தேவாலயம். தேவாலயத்தின் கோபுரங்களை அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்கள் குளிப்பாட்டும் கண்கொள்ள காட்சி.

_93060382_2ndprizewinnercategorynature_wildifeswarmbyszabolcsignacz  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060382 2ndprizewinnercategorynature wildifeswarmbyszabolcsignacz
வெள்ளை ஆட்டு மந்தை கூட்டம் ருமேனியவின் வயல்வெளிகளில் சிதறி காணப்படும் காட்சி.


_93060384_2ndprizewinnercategorytravelcablebeachbydragoneye  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060384 2ndprizewinnercategorytravelcablebeachbydragoneye
மேற்கு ஆஸ்திரேலியாவில், அந்தி சாயும் நேரத்தின் போது, கேபிள் கடற்கரையோரம் நடந்து செல்லும் ஒட்டகங்களின் நீண்ட நிழல்கள் கேரவனை போல தோற்றம் அளிக்கும் காட்சி.


_93060386_3rdprizewinnercategorynature_wildlifepitondelafournaisevolcanobyjonathanpayet  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060386 3rdprizewinnercategorynature wildlifepitondelafournaisevolcanobyjonathanpayet
ரியூனியன் தீவில் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் ஆச்சரியவான்வழிக் காட்சி

_93060488_3rdprizewinnercategorytravelsummercampgrancanariabykarolisjanulis  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060488 3rdprizewinnercategorytravelsummercampgrancanariabykarolisjanulis
கிரான் கேனாரியாவில் உள்ள பிளேயா டி அமடோரெஸ்ஸின் கோடை காலத்தில் தாள முறைப்படி அமைந்திருப்பதை போல தோன்று குடைகள் மற்றும் படுக்கைகள்.

_93060612_huaninebyhelenehavard  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060612 huaninebyhelenehavard
பிரெஞ்சு பாலிநேஷியாவில் உள்ள ஹுஹைன் தீவில் நகரும் பனை மரங்கள் சூழப்பட்டு இருக்க ஒரு இளஞ்ஜோடி ஒன்றாக படுத்திருக்கும் காட்சி.

_93060490_bigbuddhaushikudaibutsubycliechti  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060490 bigbuddhaushikudaibutsubycliechti

_93060494_birdattackinfrenchpolynesiabyactuadrone  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060494 birdattackinfrenchpolynesiabyactuadrone

_93060493_bogataforestromaniabycalinstan  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060493 bogataforestromaniabycalinstan
டிரான்சில்வேனியாவில் உள்ள ஷிகிஸோயெரா தான் டிராக்குலா என அறியப்படும் விளாட் தி இம்பேலெரின் பிறப்பிடம். இந்த புகைப்படம், அவர் தன்னுடைய இரவு நேர பயணங்களின் போது எதை பார்த்திருப்பார் என்பதை என்று நினைக்க தோன்றுகிறது.

_93060611_copacabanariodejaneirobrazilbyulyssespadilha  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060611 copacabanariodejaneirobrazilbyulyssespadilha
ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் அமைந்துள்ள அற்புதமான கிராபிக் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல அதற்கு பொருத்தமாக பனைமரங்கள் அமைந்துள்ளன.

_93060616_niagarafallsbyryanjones  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060616 niagarafallsbyryanjones

_93060610_miedzyzdrojeplaapolandbydroneexpert  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060610 miedzyzdrojeplaapolandbydroneexpert

_93060615_redchilyfarmerbyaurobird  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060615 redchilyfarmerbyaurobird
இந்தியாவின் குண்டூரில் கடல் போல சிதறிக்கிடக்கும் மிளகாயில் தனி ஒரு வெள்ளை புள்ளியாக விவசாயி மட்டும்

_93060710_skiraceadzhigardakasharussiabymaksimtarasov  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060710 skiraceadzhigardakasharussiabymaksimtarasov
ரஷ்யாவில் அட்ஸிகார்டக் மலைப்பகுதி மீதான ஓர் உறைந்த இடத்தில் பனிச்சறுக்கு வீரர்களின் சாகச பயணம்

_93060714_vernazzacinqueterreitalybyjcourtial  ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள் 93060714 vernazzacinqueterreitalybyjcourtial
வெர்னாஸ்ஸா என்ற இத்தாலிய கடற்கரை நகரில் பிரகாசமாக காட்சியளிக்கும் கட்டடங்களின் அழகிய காட்சி.aaaaaaaa

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

எனது வாக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ க்கே , இந்த நாட்டிடை நிர்வகிக்க இவர் தான் சரியான ஆள் , அந்த [...]

ஜெயா ஒரு தேவடியா என்று நான் பல முறை கருத்து தெரிவித்து உள்ளேன் , ஒரு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News