ilakkiyainfo

ilakkiyainfo

16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ)

16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ)
December 10
17:10 2016

7 வருட காலமாக உடல் கட்டமைப்பை விரும்பிய வடிவில் மாற்றுவதற்கான ‘கோர்ஸெட்’ என அழைக்கப்படும் ஆடையை அணிந்து வந்ததன் மூலம் தனது இடையை 16 அங்குல சுற்றளவு உடையதாக பேணி அமெரிக்க மொடல் அழகியொருவர் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

நியூயோர்க்கைச் சேர்ந்த கெல்லி லீ டிகே (27வயது) என்ற பெண், சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளின் கதாப்பாத்திரங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் அளவில் சிறிய இடைப் பகுதியால் கவரப்பட்டு 7 வருடங்களுக்கு முன் தனது இடையை சிறிதாக்கும் செயற்கிரமத்தை ஆரம்பித்தார்.

Kelly-Lee-Dekay (9)  16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ) Kelly Lee Dekay 9தனது இடை சிறிதானதையடுத்து தன்னால் எதுவித சங்கடமுமின்றி அனைவர் முன்னிலையிலும் தைரியமாக வலம் வர முடிவதாக கூறிய அவர் தனது உடலை இறுக்கும் ஆடை உடல் நலத்துக்கு அபாயம் விளைவிக்க கூடியதாக அமைந்துள்ளதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

Kelly-Lee-Dekay (6)  16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ) Kelly Lee Dekay 6அந்த ஆடையை அணிந்து உடற்பயிற்சி செய்தும் பாரமான பொருட்களைத் தூக்குவதும் அபாயகரமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Kelly-Lee-Dekay (7)  16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ) Kelly Lee Dekay 7
Kelly-Lee-Dekay (5)  16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ) Kelly Lee Dekay 5
Kelly-Lee-Dekay (1)  16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ) Kelly Lee Dekay 1
Kelly-Lee-Dekay  16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள்,வீடியோ) Kelly Lee Dekay

நடு வீதியில் சான்ஸ் கேட்ட அசின்!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

ஆசியாவின் துரோகிகள் அழியும் காலம் வந்து விட்ட்து போல் தெரிகிறது. அந்நியனை ஆசியாவில் தளம் அமைக்க விட்ட்து [...]

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

இலங்கை பத்திரிகைகள்

English News