Weather , , 0°C

ilakkiyainfo

மது தற்கொலை முயற்சி!! அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ!!

மது தற்கொலை முயற்சி!! அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ!!
August 17
21:29 2019

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: மது தற்கொலை முயற்சி!! அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் விதியை மீறி தனக்கு தானே தீங்கு விளைவிக்கும் விதமாக நடந்துக் கொண்ட மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பாட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்துக்கான கேப்டன்ஸி டாஸ்க்கில் வெற்றி பெற்று கேப்டன் ஆன மதுமிதா, ஹலோ ஆப்-டாஸ்கில் நடந்த விவாதத்தில் பேசிய வார்த்தைகளை வைத்து ஹவுஸ்மேட்ஸ் அவரை டார்கெட் செய்து, இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் மதுமிதா எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தாலும், பிக் பாஸ் வீட்டின் விதியை மீறி தனக்கு தானே தீங்கு விளைவித்துக் கொள்ளும் விதமாக நடந்துக் கொண்ட மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தனது கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் முடிவை ஏற்க நேர்ந்ததாக மதுமிதா கூறினாலும், இது பார்வையாளர்களுக்கும், மதுமிதாவை ஆதரிப்பவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைந்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா, ஹவுஸ்மேட்ஸை சந்திக்க விருப்பமா என்றதற்கு ஆம் என்றார்.

பின்னர் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸை சந்தித்த மதுமிதா, சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர மற்றவர்களின் முகத்தை பார்க்கக் கூட விரும்பவில்லை என்றார்.

இந்த வீட்டில் டைட்டில் வின்னராகும் தகுதி இந்த இருவருக்கு மட்டுமே இருப்பதாகவும், தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.

-e1565991137433 மது தற்கொலை முயற்சி!! அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ!! மது தற்கொலை முயற்சி!! அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ!! e1565991137433

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் : ”இதுக்கு மேல பேசினீங்க..சாவடிச்சுடுவேன்” – கஸ்தூரியிடம் காண்டான கவின்!! பிக் பாஸ் -3′ 55ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 55| EPISODE 56)- வீடியோ!

 

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: வனிதாவின் அடுத்த டார்க்கெட் லாஸ்லியாவும், தர்ஷனும் தான்!! : பிக் பாஸ் -3′ 54ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 54| EPISODE 55)- வீடியோ!

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்