Day: April 8, 2014

அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் முக மூடிக் கொள்­ளைகள் அதி­க­ரித்­துள்­ளதை அவ ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளிலும் மேல் மாகா­ணத்­தி­லுமே இவ்­வா­றான கொள்­ளைகள் அடிக்­கடி…

ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மனைவி யூத வம்சாவளியை சேர்ந்தவர் என மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த நாஜி அமைப்பின் தலைவரான அடால்ப் ஹிட்லர்,…

இலங்கை தமிழ் மக்களின் வர­லாற்று போராட்­டத்­துக்கு உத­விய நாடு என்ற வகையில் நம்­பி­யி­ருந்த இந்­தி­யாவின் ஜெனிவா சார்ந்த நிலைப்­பா­டா­னது பலத்த   ஏமாற்­றத்­தையும் அதிர்ச்­சி­யையும் தந்த ஒரு…

இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலம் குறித்து விரைவில் விரிவாக மீடியாவிடம் பேசப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குநர் விஜய்யின் தெய்வத் திருமகள் படம்தான்…

புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

பதினெட்டு வருடங்களின் பின்னர் உலக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை இருபதுக்கு 20 அணி உற்சாக வரவேற்புக்கு மத்தியில் இன்று நாடு திரும்பியது. இலங்கை அணி வீரர்கள் கட்டுநாயக்கவில்…

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் கடந்த மாதம் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரேரணையை இலங்கை முழு­மை­யாக நிரா­க­ரித்­து­விட்­டது. எனவே  இதற்கு அப்பால் ஐக்­கிய…

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் சாம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தலைவர் லசித் மாலிங்க, இன்று சர்வதேச ஊடகங்களின் பார்வைக்கு உள்ளானார். அவர் வெற்றிக் கிண்ணத்துடன்…

தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ‘கத்தி’ திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில்; இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால்…