Day: November 18, 2015

உலகப்புகழ் பெற்ற பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான மிஸ்டர் பீன் (Mr. Bean) கதாபாத்திரத்திற்கு சொந்தமான நடிகர் ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை (54)…

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வு காலத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத…

அமெ­ரிக்­காவில் தீ விபத்­தினால் முகம் முற்­றாக எரிந்த முன்னாள் தீய­ணைப்பு வீரர் ஒருவர் முழு­மை­யான முகம் மாற்று சத்­தி­ர­சி­கிச்­சைக்­குள்­ளாகி சிறப்­பாக குண­ம­டைந்து வரு­கிறார். மிசி­சிப்பி மாநி­லத்தைச் சேர்ந்த…

பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது. இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம்…

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்ற மருதானையை சேர்ந்த இலங்கை பெண் ஒருவருக்கு அந்நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை கல்லால் அடித்து கொள்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம்…

பாரிஸில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் ‘தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ்…

யாழ்ப்பாணம் சுதுமலையில் நீருக்குள் நீந்தி நீந்தி முருகனும் சூரனும் நடாத்திய கொடூரச் சமர்க் காட்சிகள்  வழமையாக மழை குறைவாக இருக்கும் காலத்தில் இந்துக்களின் பிரதான விரதமான கந்தசஸ்டி விரதத்தின்…

இணையத்தில் வைரல் ஆகும் விஷாலின் வருங்கால மனைவி வரலட்சுமியின் அதிர்ச்சி வீடியோ… முதியவருடன் குஷ்பூ உல்லாசம்! காங்கிரஸ்சில் என்ன நடக்குதோ! தெரியல! அதிர்ச்சி வீடியோ ரம்யா கிருஷ்ணனின்…

மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை கொலை செய்து அவருடைய அந்­த­ரங்க உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத் தம்பதிகளை கைது செய்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

ரஷ்ய விமான விபத்து தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 713 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்ய…

சென்னை: என்னுடைய முதல் காதலை என்னால் என்றுமே மறக்க முடியாது என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் நாயகி…

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 32 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அன்று…

பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும்…