Day: December 19, 2016

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரியை ஓட்டிச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்டு…

துருக்கி தலைநகர் அங்காராவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இழக்கான துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில்…

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இந்த பயிர் அனைவரது வாழ்விலும் சரியாக அறுவடை ஆவது இல்லை. சிலர் சகித்து கொண்டு வாழ்கிறார்கள், சிலர் பிள்ளைகளுக்காக…

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற…

2016 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை 19 வயதேயான புவேர்ட்டோரிக்கா நாட்டை சேர்ந்த ஸ்டேபானி டெல்வாலே என்ற கல்லூரி மாணவியிற்கு வழங்கப்பட்டுள்ளது. பல சுற்றுகலாக இடம்பெற்ற…

இரு தரப்பு பிரச்சினையை அரசியலாக்கி ஆட்சி மாற்ற சூழ்ச்சியை சர்வதேசம் முன்னெடுத்தது. இதன் விளைவாக இலங்கை இன்று இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவின் தீவிர ஆக்கிரமிப்பிற்குள் காணப்படுகின்றது.…

தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல் ஏற்பட்டு ஹிலாரியை ஜனாதிபதியாகும் சாத்தியமுள்ளது. ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவாவதற்கு நாளை 20 ஆம்…

இந்த காலத்தில் மது அருந்துவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. பள்ளி மாணவர்கள் முதல் முதுமை அடைந்த ஆண் மற்றும் பெண்கள் அனைவரும் மது அருந்தி வருகின்றனர். இந்த…

வெளி­நா­டு­க­ளிலும் இலங்­கை­யிலும் இவ்­வ­ருடம் நடை­பெற்ற விளை­யாட்டுப் போட்­டி­களில் தேசத்­துக்கும் வடக்கு மாகா­ணத்­திற்கும் பெரு­மையும் புகழும் ஈட்­டிக்­கொ­டுத்த வடக்கு மாகாண விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களைக் கௌர­விக்கும் வர்ண…

இந்­தோ­னே­ஷி­யாவில் துவிச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை திரு­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட அவுஸ்­தி­ரே­லிய ஜோடி­யொன்று, தமது குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளும் வாசகம் அடங்­கிய பதா­கை­யுடன் வீதியில் வலம்­வந்­தனர். இந்­தோ­னே­ஷி­யாவின் பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி…

முகம் தெரியாத அடையாளம் காணப்படாத இறந்தவரின் உடல் ஒன்று மாதகல் பற்றையில் உள்ளது. அடையாளம் காண பகிருங்கள். கால் ஏலாதவர். 40-50 வயது மதிக்கத்தக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடிவேலு திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் சந்திரமுகி. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியும் கூட. இதை ரஜினியே கூறியிருந்தார், இந்நிலையில் லிங்கா…

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தையடுத்து அவரை பற்றி பல்வேறு வதந்திகள் உலா வந்தது. குறிப்பாக…

1982-முதல் ஜெயலலிதாவுக்கு நட்பாக இருந்த சசிகலா, ஆரம்பத்தில் போயஸ் கார்டன் வீட்டில் நிரந்தரமாகத் தங்கவில்லை. அலுவலகத்துக்குப் போவதுபோல்தான், போயஸ் கார்டனுக்குப் போய் வந்தார்; பிறகு,  போயஸ் கார்டன்…

லால்குடி: திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சிவானந்தம் மகன் ஜார்ஜ்பிரபு(26). லாரி டிரைவர்.இவருக்கும், அரியலூர் கருணாநிதி நகரை சேர்ந்த சின்னத்துரை மகள் பவிதா(21) என்பவருக்கும்…

வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 8 நாட்களாக தனிமையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வயோதிப தாய் ஒருவர் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…