Day: December 24, 2016

இயேசு பிறந்த தினம் சகல கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் ஒரு மகிழ்ச்­சி­க­ர­மான பரி­சுத்த தினமாகும். உல­கத்தில் உள்ள சகல கிறிஸ்­த­வர்­களும் இத்­தி­னத்தை பரி­சுத்த தின­மா­கவும் பக்­தி­யுள்­ள-­மேன்­மை­யுள்­ள-­ச­மய வழி­பா­டாகக் கொண்­டா­டு­கி­றார்கள். கிறிஸ்மஸ்…

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன்,…

தமி­ழக முத­ல­மைச்சர்  ஜெ.ஜெய­ல­லி­தாவின்   மரணம் குறித்து பல்­வேறு சர்ச்­சைகள் நில­வு­கின்­றன. பல ஊகங்­கள், வதந்­தி­களும் உலா­வு­கின்­றன. டிசெம்பர் 5 ஆம் திகதி இரவு ஜெய­ல­லிதா கால­மானார்…

ஒடிசாவில் அம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் சடலத்தை மகன் தோளில் சுமந்து சென்ற செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சரியான அம்புலன்ஸ் வசதி இல்லாத…

1980-களுக்குப் பிறகு, ஜெயலலிதா எதைக்கேட்டாலும், அதைச் செய்து  கொடுக்கும் மனநிலைக்கு வந்திருந்தார் எம்.ஜி.ஆர். சில நேரங்களில், ஜெயலலிதாவின் சில கோரிக்கைகளை மட்டும் எம்.ஜி.ஆர் நிராகரிப்பார். ஆனால், அடுத்த சில…

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு இன்று காலை திருகோணமலை விவேகானந்தா மகாவித்தியாலய மண்டபத்தில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் எம் அன்சார் தலைமையில்…

கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்கும் தீர்மானம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்…

20,000 வருடங்கள் பழமையுடையவர்களாக கருதப்படும் ஒரு பூர்வீககுடி தன்னினம் வாழும் பகுதிகளுக்குள் அந்நியரை நுழையவிடாமல் வாழும் அதிர்ச்சியான சம்பவம் பிரேஸிலின் பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் நடந்துள்ளது. புகைப்படக்கலைஞரான…

•சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த இந்திய படையினருக்கு பெண்களைக் கண்டதும் சபலம் தட்டிவிடும். வீட்டுக்கதவை  மூடிவிட்டு பெண்களை நெருங்குவர் படையினர். திடீரென்று…