ilakkiyainfo

ilakkiyainfo

2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்!! : கேட்டுப்பாருங்கள்!! Super!!

2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின்  ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்!! : கேட்டுப்பாருங்கள்!!  Super!!
January 12
18:05 2017

செல்லாநோட்டு, அவிழும் வேட்டி – இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்…   தற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

1990களின் ஆரம்பத்தில் கலக்கிய , ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட வரிகளுடன் நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

_93537420_gettyimages-545323316  2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின்  ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்!! : கேட்டுப்பாருங்கள்!!  Super!! 93537420 gettyimages 545323316(இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுடன் முகநூல் நேரலையில் உரையாற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான் .)

கடந்தாண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

அதில் தான் இசை அமைத்த பாடல் ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலில் வரும் சரணங்களை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற விரும்புவதாகவும், அந்த பாடல் வரிகளில் ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து தற்போது கூற வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

_93537271_e70ee7bc-71d7-4cbf-a281-d7fdbb3f67c7  2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின்  ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்!! : கேட்டுப்பாருங்கள்!!  Super!! 93537271 e70ee7bc 71d7 4cbf a281 d7fdbb3f67c7முகநூலில் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த கோரிக்கை

மேலும், தமிழ் பாடலில் வந்த அதே தொனியில் சுவாரஸ்மான அதே சமயம் நகைச்சுவையான சொற்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கோரிக்கையை தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களுடைய புதிய வரிகளை கமெண்ட் பகுதியில் தட்டிவிட்டனர்.

_93537273_4cd72f73-2ef8-466a-be93-b5141bccacb0  2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின்  ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்!! : கேட்டுப்பாருங்கள்!!  Super!! 93537273 4cd72f73 2ef8 466a be93 b5141bccacb0

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஹ்மான் ரசிகர்கள் இதில் பங்கேற்றனர்.

_93541401_91a7783c-35d1-499e-9b46-d9e83868fc3a  2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின்  ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்!! : கேட்டுப்பாருங்கள்!!  Super!! 93541401 91a7783c 35d1 499e 9b46 d9e83868fc3a

குவிந்திருந்த மாற்று வரிகளிலிருந்து நான்கு பேரின் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுத்தார்.

பிரசாத் கிருஷ்ணா, அகிந்த்ய வட்லு, ராஜேஷ் ராஜாமணி மற்றும் திலீப் பாலாஜி ஆகிய நால்வரின் வரிகளும் புதிய டேக் இட் ஈஸி பாடலுக்காக தேர்வானது.

_93537418_6cdd50a9-2876-4942-bb65-f36dde0b68b7  2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின்  ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்!! : கேட்டுப்பாருங்கள்!!  Super!! 93537418 6cdd50a9 2876 4942 bb65 f36dde0b68b7தேர்வான பாடல் வரிகள்

அதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் புதிய வரிகளை கொண்டும், புதிய இசை கருவிகளை கொண்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய பாடலை பாடியுள்ளார்.

முன்னர், ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து வரிகள் வேண்டாம் என்று கூறியிருந்த ரஹ்மான் பின்னரும் அதனை இந்த பாடலில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

 

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News