ilakkiyainfo

Archive

 Breaking News

75 ஆண்டுகளுக்கு மேல் யோகா கற்பிக்கும் 98 வயது பாட்டி!!- (படங்கள், வீடியோ)

  75 ஆண்டுகளுக்கு மேல் யோகா கற்பிக்கும் 98 வயது பாட்டி!!- (படங்கள், வீடியோ)

உலகின் மிகப் பழமையான யோகா பயிற்றுநர் : 75 ஆண்டுகளுக்கு மேல் யோகா கற்பிக்கும் 98 வயது பாட்டி!!  

0 comment Read Full Article

தம்பிக்கு காதல் திருமணம் செய்து வைத்த அக்கா கவுரவக்கொலை : தலையாரி, மனைவிக்கு தூக்கு தண்டனை

  தம்பிக்கு காதல் திருமணம் செய்து வைத்த அக்கா கவுரவக்கொலை : தலையாரி, மனைவிக்கு தூக்கு தண்டனை

 நெல்லை: நெல்லையில் தம்பிக்கு காதல் திருமணம் செய்து வைத்த அக்காவை,   கவுரவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தையான தலையாரி, அவரது மனைவி ஆகியோருக்கு தூக்கு தண்டனை

0 comment Read Full Article

கறுப்பு இனத்தவருக்கு டிப்ஸூக்கு கொடுப்பதில்லை” : பில்லில் எழுதிக் கொடுத்த வெள்ளையர்கள்!!

  கறுப்பு இனத்தவருக்கு டிப்ஸூக்கு கொடுப்பதில்லை” : பில்லில் எழுதிக் கொடுத்த வெள்ளையர்கள்!!

டிப்ஸக்கு பதிலாக இனவெறிக் குறிப்பை பெற்ற கறுப்பினப் பணிப்பெண்ணுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்திலுள்ள ஓர் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் திரண்டுவருகிறார்கள். சிறந்த சேவை, ஆனால் கறுப்பின மக்களுக்கு

0 comment Read Full Article

இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்! (படங்கள்)

  இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்! (படங்கள்)

விஜயகாந்த் இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து

0 comment Read Full Article

பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!!

  பெண்களின் உடலமைப்பை மாற்றும் உலகின் வினோதமான சடங்கு முறைகள்!!

உலகின் பல நாடுகளில், பல இன மக்கள் இடையே வினோதமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டு வருவது மிகவும் சாதாரணம் தான். ஆனால், அதில் சில சடங்குகள் வினோதமாக

0 comment Read Full Article

விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்- (வீடியோ)

  விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்- (வீடியோ)

அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார். நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால்

0 comment Read Full Article

தீபாவுக்கு எல்லாமே இவர்கள்தான்! அதிர்ச்சியில் சசிகலா

  தீபாவுக்கு எல்லாமே இவர்கள்தான்! அதிர்ச்சியில் சசிகலா

தீபாவுக்கு மறைமுகமாக உதவும் அ.தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாராகி சசிகலாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க பொதுச் செயலாளர்

0 comment Read Full Article

காதலனுக்கு பெற்ற மகளை தாரை வார்த்து ரசித்த அம்மா!

  காதலனுக்கு பெற்ற மகளை தாரை வார்த்து ரசித்த அம்மா!

தாய் ஒருவர் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியிலே இந்த கொடூர சம்பவம்

0 comment Read Full Article

தசராவுக்கு ‘நோ'; பொங்களுக்கு ‘யெஸ்’

  தசராவுக்கு ‘நோ'; பொங்களுக்கு ‘யெஸ்’

கட்டாய அரசு விடுமுறைப் பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 9 ஆம் திகதி மத்திய அரசின் கட்டாய விடுமுறை

0 comment Read Full Article

தனது இசையால் மன்னிப்பு கோர வைத்த ஈழத்துச் சிறுமி!!

  தனது இசையால் மன்னிப்பு கோர வைத்த ஈழத்துச் சிறுமி!!

இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் நாமக்கல் பரமத்தி கிராமத்தில் வசித்து வரும் டிசாதானா, இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இலங்கையில்

0 comment Read Full Article

விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் ‘அந்த’ போட்டோ

  விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் ‘அந்த’ போட்டோ

சென்னை: நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போலி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த புகைப்படம் உலா வருவது

0 comment Read Full Article

புதையல் தோன்ற முட்­பட்­ட­தாக கூறி தடி­யினால் அடித்துக்கொலை!! : 5 பொலிஸாருக்கு மரணதண்டனை

  புதையல் தோன்ற முட்­பட்­ட­தாக கூறி  தடி­யினால் அடித்துக்கொலை!! : 5 பொலிஸாருக்கு மரணதண்டனை

இளைஞர் ஒரு­வரை கடு­மை­யாக தாக்கி மரணத்தை ஏற்படுத் தியமை மேலும் நான்கு இளை­ஞர்­களை தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பான வழக்கில் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு உப பொலிஸ் பரிசோதகர்

0 comment Read Full Article

உல்­லாசம் அனு­­ப­விக்க இடை­யூறாக இருந்த இரண்டரை வயதுக் குழந்தை கள்­ளக்­கா­த­லர்­களால் கொலை

  உல்­லாசம் அனு­­ப­விக்க இடை­யூறாக இருந்த இரண்டரை வயதுக்  குழந்தை கள்­ளக்­கா­த­லர்­களால் கொலை

உல்­லாசம் அனு­ப­விக்­க இடை­யூ­றாக இருந்த இரண்­டரை வயது குழந்­தையை தண்ணீர் தொட்­டிக்குள் வீசி கொன்ற ஜோடியை பொலிஸார் கைது செய்­துள்ள சம்­ப­வ­மொன்று தமி­­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தில் கடலூர்

0 comment Read Full Article

சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகும்.புகைப்படம்…!!!

  சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகும்.புகைப்படம்…!!!

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞனுக்கும் இங்கிலாந்து யுவதிக்கும் அண்மையில் பெற்றோர்களால் இந்து முறைப்படி மட்டக்களப்பில் நடைபெற்ற திருமண நிகழ்வு. அண்மைக்காலங்களில் வெளிநாட்டவர்கள் ஈழத்திற்கு வந்து இந்து

0 comment Read Full Article

மாடு மேய்க்கும் மகிந்த..!

  மாடு மேய்க்கும் மகிந்த..!

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் முக்கிய புள்ளி அவருக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு அண்மைக்காலமாக குறைந்து வருகின்றது. அவர் மீது பல்வேறு வகையான விமர்சனங்களும்

0 comment Read Full Article

3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெ

  3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெ

அடுத்தடுத்த ஹிட். அதுவும் மாஸ் ஹீரோக்களுடன். செம பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் பியூட்டி சீக்ரெட்ஸை பகிர்ந்துகொள்கிறார், அவர் அம்மா மேனகா! ”கீர்த்தி இப்போ கோலிவுட்டின் செல்ல

0 comment Read Full Article

பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் ; பருத்தித்துறை சாரையடியில் விபத்து (படங்கள் இணைப்பு)

  பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் ; பருத்தித்துறை சாரையடியில் விபத்து (படங்கள் இணைப்பு)

சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ்_பருத்தித்துறை (750)வீதி வழியே

0 comment Read Full Article

இது எப்படியிருக்கு??: இரண்டாவது திருமணத்துக்கு மறுத்து மாயமான மணமகன்!!

  இது எப்படியிருக்கு??:  இரண்டாவது திருமணத்துக்கு மறுத்து மாயமான மணமகன்!!

பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், தீர்வு கிடைக்கும் வரை ஊருக்குச் செல்ல

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News