Day: May 15, 2017

சுவிஸில் புதிய நோட்டுகள் வெளியிடும் வரிசையில் தேசிய வங்கி புதிய 20 பிராங்க் நோட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20 பிராங்க் நோட்டு மே 17ம்…

திருமணம் என்று வரும்போது பெற்றவர்கள் பார்த்து வைக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வதில்தான் குடும்பகெளரவமே அடங்கியிருக்கிறது என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எழுதப்படாத சட்டமாக உள்ளது.…

டெல்லி: எந்த ஒரு கொள்கையுமே இல்லாத மராத்தியரான ரஜினி தமிழகத்தில் அரசியலில் நுழைந்தால் தோல்விதான் கிடைக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி…

13.05.2015 – காலை பாட­சா­லைக்குச் சென்ற மாணவி வித்யா மாலை வரை வீடு திரும்­ப­வில்லை. இர­வி­ர­வாக உற­வி­னர்கள் மாண­வியைத் தேடி­னார்கள். 14.05.2015 – காலை­யிலும் வித்­தி­யாவின்…

அன்னையர் தினமான இன்று தனது தாய்க்கு கட்டிய கோவிலை திறந்து வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ், 1000 பெண்களுக்கு சேலையும், விவசாயிகளுக்கு உதவியும் வழங்கினார். அன்னையர் தினத்தில்…

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டின் சீன ஜனாதிபதியை சந்திக்க காத்திருந்து இடைப்பட்ட நேரத்தில் பியானோ வாசித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். சீனாவின் புதிய…

“நான்  அரசியலுக்கு வருவது  ஆண்டவன்  கையில்தான் உள்ளது” என்ற கதையை ரஜனிகாந்த் எவ்வளவு காலதுக்குதான் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார்?? ஏன்தான் இவர்  அரசியலுக்கு வரவேண்டும்?? • அரசியலுக்கு வருவதென்றால் நிறைய…

வவுனியா, புதூர் செல்லும் வீதியிலுள்ள புகையிரதக் கடவையில் இன்று (15) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை சமையல் காரராக இருந்தவர் பஞ்சவர்ணம், இவருக்கு தற்போது வயது 80, இவரது மகன்…

வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில்…

பாட­சாலை மாண­வி­யான 14 வயது சிறு­மியை ஒரு வரு­டத்­துக்கு  மேலாக துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்தி  வந்த 70 வயது நப­ரொ­ரு­வரை குறுந்துவத்த பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். குறித்த சந்தேகநபரை கம்­பளை மாவட்ட…

சைபர் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து பாது­காப்பு பெறு­வ­தற்­காக அவ­சி­ய­மான வழி­மு­றை­களை கையா­ளு­மாறு கணினி அவ­சர பதி­ல­ளிப்புக் கருத்­துக்­களம், கணினி பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. நேற்று முன்­தினம் முற்­பகல் பெரும்­பா­லான உலக…

கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால் இன்று காலை கயஸ் ரக வேன் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக…

புலிகளும் சிக்குண்ட பொது மக்களும் மேலும் மேலும் குறுகிய பகுதிக்குள் தள்ளப்பட்டார்கள். பொதுமக்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு அண்மையிலிருந்தவாறே புலிகள் தமது எறி கணைகளை ராணுவ நிலைகளை நோக்கித்…