ilakkiyainfo

Archive

 Breaking News

“சாவுகள் சரித்திரமாகும்!” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -130)

  “சாவுகள் சரித்திரமாகும்!”  போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -130)

புலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு துரோகம்  செய்யேன். இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய

0 comment Read Full Article

உல­கிற்கு எதிர்­வரும் 21 ஆம் திகதி முடிவா..? ; சூரிய கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம் என எச்சரிக்கை

  உல­கிற்கு எதிர்­வரும் 21 ஆம் திகதி முடிவா..? ; சூரிய கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம் என எச்சரிக்கை

உல­கத்தின் முடிவு தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய கோட்­பா­டு­களில் ஒன்று உல­க­மா­னது இந்த ஆகஸ்ட் மாத இறு­தியில் இடம்­பெறும் சூரிய கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம் எனக் கூறு­கி­றது. நிபிறு என்ற

0 comment Read Full Article

5 ஆம் தர மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் : மட்டுவில் சம்பவம்

  5 ஆம் தர மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் : மட்டுவில் சம்பவம்

மட்டக்களப்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரை ஆசிரியயொருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். பத்து வயதான ரவிசங்கர்

0 comment Read Full Article

இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை !

  இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை !

சென்னை மாநகராட்சியில் புழல், காவாங்கரை, பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த

0 comment Read Full Article

யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீடு!! நிச்சயம் பாருங்கள் அப்படி ஒரு பூப்புனித நீராட்டு விழா!! – (வீடியோ)

  யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீடு!! நிச்சயம் பாருங்கள் அப்படி ஒரு பூப்புனித நீராட்டு விழா!! – (வீடியோ)

இந்த காலத்தில் இப்படி நிகழ்வை பார்த்திருக்கவேமாட்டீர்கள், நிச்சயம் பாருங்கள் . அப்படி ஒரு பூப்புனித நீராட்டுவிழா!!

0 comment Read Full Article

நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த

  நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த

சுதந்­திர கட்­சியை சுய­வி­ருப்­பத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடத்தில் கைய­ளித்து விட்டு கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல முற்­படும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கட்­சியின் வளர்ச்­சிக்கு முர­ணாக

0 comment Read Full Article

காதலியை நிர்வாணப்படுத்தி கொலை : துறவறத்தை துறந்தவருக்கு மரணதண்டனை

  காதலியை நிர்வாணப்படுத்தி கொலை : துறவறத்தை துறந்தவருக்கு மரணதண்டனை

இங்கிரிய நாச்சிம்மலை ஆற்றில் தனது காதலியை நிர்வாணமாக்கி நீரில் மூழ்கடித்து கொலை செய்த காதலனுக்கு இன்று மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த கொலை வழக்கோடு தொடர்புடைய சந்தேக நபரின்

0 comment Read Full Article

10 நகைக்காக கட்டையால் அடித்து பெண் படுகொலை: கணவன்-மனைவி வெறிச்செயல்

  10 நகைக்காக கட்டையால் அடித்து பெண் படுகொலை: கணவன்-மனைவி வெறிச்செயல்

திருச்சி அருகே நகை, பணத்திற்காக பெண்ணை கணவன்-மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திறுவெறும்பூர் கல்லணை ரோடு வாரியார் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது

0 comment Read Full Article

’மெர்சல்’ படத்தின் ’ஆளப்போறான் தமிழன்’ பாடல்..!

  ’மெர்சல்’ படத்தின் ’ஆளப்போறான் தமிழன்’ பாடல்..!

இயக்குநர் அட்லி, விஜய் கூட்டணியில் ‘தெறி’ படத்துக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா

0 comment Read Full Article

அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்!

  அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்!

போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய ஒரு சில பாரிய விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத்

0 comment Read Full Article

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்

  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விற்பனை சர்ச்சையில் சிக்கியிருந்த வெளிவிவகார அமைச்சர் ரவி

0 comment Read Full Article

”அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்”: வடகொரியா எச்சரிக்கை

  ”அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்”: வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்காவுடனான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா பிராந்தியமான குவாம் அருகே நான்கு ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாராகிவிடும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

0 comment Read Full Article

”நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்” ஆவா குழு தலைவன் விக்டர் வழங்கிய பரபரப்பு வாக்கு மூலம்!!

  ”நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்” ஆவா குழு தலைவன் விக்டர் வழங்கிய பரபரப்பு வாக்கு மூலம்!!

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ‘ தனு ரொக்’ என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை.

0 comment Read Full Article

சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? – வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)

  சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா? – வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)

பிரித்தானியப் பாரளமன்றத்தின் மேலவையான பிரபுக்கள் சபையின் உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான மேக்நாத் தேசாய் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு முழுமையான போர் விரைவில் நடக்கும் என்றும் அதில்

0 comment Read Full Article

விசித்திரமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்!

  விசித்திரமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்!

மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும். ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை

1 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News