Day: September 15, 2017

“காருக்குள்ள யாரு, தொப்பி மாமா நேரு” என்கிற சவாலுக்காக சிநேகனும் சுஜாவும் காருக்குள் சோர்வாக அமர்ந்திருந்தனர். நேரம் இரவு 02:30 மணி. 80-ம் நாள். காலை 5:35.…

நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஜினி விரும்பினால் தனது கட்சியில் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக…

அதிகப்படியான இச்சை எண்ணம் ஒருவரின் வாழ்வில் எதிர்மறை தாக்கத்தை மட்டுமே உண்டாக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு மற்றுமொரு சான்று. நல்லவேளையாக அந்த ஜோடியின் முகம் இந்த வீடியோவில்…

ஓனத்திற்க்கு கேரளா பெண்கள் கல்லுரியில் ஆடிய பாட்டான ஜிமிக்கி கம்மல் என்னும் மலையாள பாடல் உலக மக்கள் அனைவரையும் ஈர்ந்துள்ளது. இந்தப்பாடல் பிரபலாமாகியதையடுத்து பலர் டப்ஸ்மாஸ்கள் செய்தும்,…

நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை. தலைமுடி…

அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க…

ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம்…

தமி­ழீழத்தை தமிழன் மறந்தாலும் சிங்களவன்தான் ஞாபகம் ஊட்டிக்கொண்டிருக்கிறான். தமிழீழத்தை நாம்  அடைவது சிங்களவனின் கையில்தான் இருக்கிறது. தமிழர்களுக்கான உரிமையை தரமறுத்தால் தமிழீழம் அமைவதை யாராலும் தடுக்கமுடியாது. ……………………………….…

பல வருட காலமாக தனது தலைமுடியை உண்டு பழகிய இருபது வயதான இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

மட்டக்களப்பு செங்கலடியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இனம் காணப்படாத ஒரு வகை மிருகம் ஒன்றினை பழைய செல்லம் தியட்டர் கட்டிடத்திற்குள் வைத்து பிடித்துள்ளனர். குறித்த மிருகம் நீர்…

இலங்கை அரசியல் வரலாற்றில் புது வரலாற்றை உருவாக்கிய மிக எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அழகிய கதையை அவரது மகளின்…

இலண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது பயங்கரவாதத் தாக்குதலே என்று ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயங்களுக்குட்பட்ட இருபத்து இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபனின் 30ம் ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாள் இன்று (15.09) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள்…

இலண்டனின் பார்சன்ஸ் க்றீன் சுரங்க ரயில் நிலையத்தில் ரயிலொன்றுக்குள் சற்று முன்னர் நிகழ்ந்த வெடிவிபத்தில் பயணிகள் காயமடைந்ததாக தெரியவருகிறது. மாவட்டங்களுக்கு இடையிலான ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த…

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்ட சம்­ப­வத்தில் கைது செய்­யப்­பட்ட ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் கடும் நிபந்­த­னை­யு­ட­னான பிணைக்கு யாழ்.மேல்…

பிரித்தானிய பைனான்சியல் டைம்ஸ் ஊடவியலாளர் Paul McClean என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரின் வயது 24 ஆகும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான Paul McClean கழிப்பறை ஒன்றை…

சமீப காலமாக தமிழக அரசியல் குறித்து தொடர் கருத்துகள் கூறி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவர் சில நாள்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார்.…

மதவாச்சி பிஹிவியகொலாவ பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. தூக்கில் தொங்கிய நிலையில் இளம்…

ஹார்வி புயலுக்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரையில் ஒதுங்கிய கோரைப் பற்கள் உள்ள மர்மமான கடல் உயிரி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். டெக்சாஸ் நகரக்கடற்கரையில் அழுகிக் கொண்டிருந்த இந்த…