ilakkiyainfo

Archive

 Breaking News

தமி­ழீ­ழ­த்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நிறுத்துங்கள் :பெல்­லன்­வில விம­ல­ரத்ன அநு­நா­யக்க தேரர் கோரிக்கை

  தமி­ழீ­ழ­த்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நிறுத்துங்கள் :பெல்­லன்­வில விம­ல­ரத்ன அநு­நா­யக்க தேரர் கோரிக்கை

இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்குள் இந்­தியா பல­வந்­த­மாக திணித்த 13ஆவது திருத்­தத்தை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் புதிய அரசியல­மைப்பு தொடர்பில் யோசனைகள் முன்­வைக்­ கப்­பட்­டுள்­ளன. தமி­ழீ­ழத்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்க

0 comment Read Full Article

அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க… அவங்க தூங்கட்டும்!” – கான்ஸ்டபிள் சரண்யாவின் நைட் டியூட்டி கனிவு

  அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க… அவங்க தூங்கட்டும்!” – கான்ஸ்டபிள் சரண்யாவின் நைட் டியூட்டி கனிவு

அறிந்து உணரமுடியாத அதிசயம், துயரம் எனப் பல பக்கங்களைத் தன்னோடு சுமந்துள்ளது, கோயம்பேடு பேருந்து நிலையம். இரவு நேரங்களில் பேருந்து  நிலையத்தின் காத்திருப்போர் பகுதி முழுவதும் அவ்வளவு பேர்

0 comment Read Full Article

100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் – யார் அது?

  100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் – யார் அது?

பஞ்ச தந்­திரம், தெனாலி, நைனா உள்­ளிட்ட ஏரா­ள­மான தமிழ் படங்­களில் நடித்­தி­ருப்­பவர் நடிகர் ஜெயராம். நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்ற அவ­ரிடம் நடிகை ரிமி கல­க­லப்­பான கேள்­விகள் கேட்டார்.

0 comment Read Full Article

நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ)

  நல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்! ( படங்கள,வீடியோ)

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா இன்று 25.10.2017 புதன் மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று பிற்பகல் 4.30

0 comment Read Full Article

16 வயதுடைய தனது மருமகளுக்கு ஆபாசப் படம் காண்பித்த மாமா கைது

  16 வயதுடைய தனது மருமகளுக்கு ஆபாசப் படம் காண்பித்த மாமா கைது

திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில்  16 வயதுடைய தனது மருமகளை, முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று இரவில் தனது வீட்டில் தூங்க வைத்து ஆபாச வீடியோக்களைக் காண்பித்த மாமனார்,

0 comment Read Full Article

“சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் உலகின் மிக சக்திகொண்டது: ஏன் தெரியுமா?”

  “சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் உலகின் மிக சக்திகொண்டது: ஏன் தெரியுமா?”

புது தில்லி: உலகிலேயே அதிக சக்தி கொண்ட பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் விளங்குகிறது. கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆர்டன் கேபிடல் என்ற ஆலோசனை நிறுவனம்,

0 comment Read Full Article

அனுமதியின்றி மணம் செய்த மகள்: ஃபேஸ்புக் லைவ் பதிவில் தற்கொலை செய்துகொண்ட தந்தை!!- (நேரடி வீடியோ காட்சி)

  அனுமதியின்றி மணம் செய்த மகள்: ஃபேஸ்புக் லைவ் பதிவில் தற்கொலை செய்துகொண்ட தந்தை!!- (நேரடி வீடியோ காட்சி)

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் அய்ஹுன் ஊஸுன் (50 வயது). இவர் ஃபேஸ்புக் லைவ் பதிவின் மூலம் தனது தற்கொலையை பதிவு செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை

0 comment Read Full Article

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்

  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலியை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு மரணம்

  காணாமல்போன தனது கணவரான அமலன் லியோன் மற்றும் மகனான றொசான் லியோன் ஆகியோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக முயற்சித்த மன்னாரைச் சேர்ந்த 58 வயதான

0 comment Read Full Article

குழந்தையை வதைத்து இரசித்த கொடூரத் தாய்!! – (வீடியோ)

  குழந்தையை வதைத்து இரசித்த கொடூரத் தாய்!! – (வீடியோ)

பெற்றெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து மனைவியால் கணவருக்கு காணொளி அனுப்பிவைத்த சம்பவம் ஒன்று வென்னப்புவவில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவ பகுதியில் தாய் ஒருவரினால் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு 7 மாதங்கள்

0 comment Read Full Article

நான் தமிழ்ப் பெண் தான்': பொங்கியெழுந்த சாய் பல்லவி

  நான் தமிழ்ப் பெண் தான்': பொங்கியெழுந்த சாய் பல்லவி

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற சாய் பல்லவி, அந்தப் படம் வெளிவந்த இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் ‘கரு’ தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து

0 comment Read Full Article

காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு இது தான் உண்மைக் காரணமா!

  காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு இது தான் உண்மைக் காரணமா!

அக்டோபர் 21 ஆன இன்றைக்கு தான் தான் ஆல்ஃபிரட் நோபல் பிறந்தார். யாரிந்த ஆல்ஃபிரட் நோபல்? உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு இவர்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep   Nov »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News