ilakkiyainfo

Archive

 Breaking News

வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா? நொடியில் போக்க என்ன செய்யலாம்?

  வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா? நொடியில் போக்க என்ன செய்யலாம்?

பிற மாநிலங்களில் எப்படியோ நம் தமிழக சட்டமன்றத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களானால் அனைத்து அமைச்சர்களும் சுத்த வெண்மையில் பளிச்சென்று தெரிவார்கள். அவர்கள் அணிந்துள்ள வெண்ணிற வேஷ்டி, சட்டைகளின் தயவால்

0 comment Read Full Article

பட்டப் பகலில் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர்: பதற வைக்கும் வீடியோ!

  பட்டப் பகலில் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர்: பதற வைக்கும் வீடியோ!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த திங்கட் கிழமை ஷங்கராஷ் சேனா அமைப்பின் மாநில தலைவரான விபின் ஷர்மா மர்ம நபர்களால் பட்ட பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அருகிலிருந்த

0 comment Read Full Article

சினிமா பாணியில் போலீஸ் நிலையத்தில் வாலிபர்களை மிமிக்ரி செய்ய வைத்து ரசித்த இன்ஸ்பெக்டர்!! -(வீடியோ)

  சினிமா பாணியில் போலீஸ் நிலையத்தில் வாலிபர்களை மிமிக்ரி செய்ய வைத்து ரசித்த இன்ஸ்பெக்டர்!! -(வீடியோ)

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒருகல், ஒரு கண்ணாடி (ஓ.கே, ஓ.கே) என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும், உரிய ஆவணங்கள் இல்லாமல் போக்குவரத்து போலீசில் சிக்கி

0 comment Read Full Article

பொலிஸ் அதிகாரிகளை கண்கலங்க வைத்த 10 வயது சிறுமி

  பொலிஸ் அதிகாரிகளை கண்கலங்க வைத்த 10 வயது சிறுமி

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவிற்கு வந்த சிறுமி ஒருவர் பெண் பொறுப்பதிகாரியிடம் “மாமி எனக்கு பாடசாலைக்கு செல்ல பிடிக்கும். பாடசாலைக்கு செல்ல

0 comment Read Full Article

தமிழ்க் கூட்­ட­மைப்­புக்குள் பிளவு : தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்­கி­றது ஈ.பி.ஆர்.எல்.எப்

  தமிழ்க் கூட்­ட­மைப்­புக்குள் பிளவு : தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்­கி­றது ஈ.பி.ஆர்.எல்.எப்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் மற்­று­மொரு பிளவு ஏற்­பட்­டுள்­ளமை பகிரங்கமாகியுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யாக செயற்­பட்டு வரும் இலங்கை தமிழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­திகாரமாக செயற்­பட்டு வரு­கின்ற நிலையில்

0 comment Read Full Article

200 நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடிய சினேகன்

  200 நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடிய சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவிஞர் சினேகன், புதிய படத்திற்காக 200 நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடி இருக்கிறார். வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம்

0 comment Read Full Article

க்றீன் கார்ட் லொட்டரி திட்டம் இரத்து: ட்ரம்ப்

  க்றீன் கார்ட் லொட்டரி திட்டம் இரத்து: ட்ரம்ப்

அமெரிக்க அரசு ஆண்டு தோறும் வழங்கிவரும் ‘க்றீன் கார்ட் லொட்டரி’ திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று (1)

0 comment Read Full Article

காஸ்ட்ரோவை கொல்ல ஒரு மில்லியன் டாலர் ‘சுபாரி’ கொடுக்கப்பட்டதா?

  காஸ்ட்ரோவை கொல்ல ஒரு மில்லியன் டாலர் ‘சுபாரி’ கொடுக்கப்பட்டதா?

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான்.எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

0 comment Read Full Article

ஆண்ட பரம்பரை இளவரசர்கள் தெரியும்… அண்டை நாட்டு இளவரசரைத் தெரியுமா?

  ஆண்ட பரம்பரை இளவரசர்கள் தெரியும்… அண்டை நாட்டு இளவரசரைத் தெரியுமா?

ஆண்ட பரம்பரை இளவசர்களில் சார்லஸ் முதல் ஜார்ஜ் வரை பெயர்களை டான் டான் என்று சொல்லிவிடுவோம். ஒவ்வொரு விஷயத்துக்கும் நம் நாட்டையே நம்பி இருக்கும் பூடான் நாட்டைச்

0 comment Read Full Article

13வயது கூடிய மணமகனுடன் திருமணம் நிச்சயம்!!: உயர்தர மாணவி மர்மமான முறையில் மரணம்!!

  13வயது கூடிய மணமகனுடன் திருமணம் நிச்சயம்!!: உயர்தர மாணவி மர்மமான முறையில் மரணம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொம்மாதுறை பகுதியில் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொம்மாதுறை

0 comment Read Full Article

பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது ஒளிந்தவர்கள் இல்லாதபோது முன் வருகின்றனர்!!

  பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது ஒளிந்தவர்கள் இல்லாதபோது முன் வருகின்றனர்!!

  பிர­பா­கரன் உயி­ருடன் இருக்­கையில் தற்­போது தேசப்­பற்­றுள்­ள­வர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்டம் செய்­ப­வர்கள் தேசத்­துக்­காக முன்­வ­ராமல் ஓடி ஒளிந்து மறைந்­தி­ருந்­தனர். ஆனால் பிர­பா­கரன் உயி­ரி­ழந்த பின்னர் தேசப்­பற்­றா­ளர்கள்

0 comment Read Full Article

மைக்ரோ கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் – ‘வசூல்ராஜா’ பாணியில் தேர்வெழுத வந்த தில்லாலங்கடி ஐ.பி.எஸ்!

  மைக்ரோ கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் – ‘வசூல்ராஜா’ பாணியில் தேர்வெழுத வந்த தில்லாலங்கடி ஐ.பி.எஸ்!

திருடன்- போலீஸ் ஆட்டம் விளையாடியிருப்போம். ஆனால், ஒரு போலீஸே திருடனாய் மாட்டிக் கொண்ட கதை தெரியுமா..? நாங்குனேரி துணைச்சரக உதவிக் காவல்துறை கண்காணிப்பாளரான சபீர் கரிம்தான் மாட்டிக்

0 comment Read Full Article

வைரலாகும் மு.க.ஸ்டாலின் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ..!

  வைரலாகும் மு.க.ஸ்டாலின் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ..!

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தி.மு.க தலைவர் உடல்நலக் குறைபாடு அடைந்தப் பிறகு, அக்கட்சியின் செயல்தலைவர்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct   Dec »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News