ilakkiyainfo

Archive

 Breaking News

சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சினிமா நடிகைகளுக்கு இணையாக சில சீரியல்கள் நடிகைகளுக்கும் தனி மவுசு உள்ளது. சில சீரியல் நடிகைகளுக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளன. சின்னத்திரை நடிகைகளில் பலர் தற்போது பல்வேறு

0 comment Read Full Article

ராமர் பாலம் ‘மனிதர்களால் உருவாக்கப்பட்டது: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. (வீடியோ)

  ராமர் பாலம் ‘மனிதர்களால் உருவாக்கப்பட்டது: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. (வீடியோ)

ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு

0 comment Read Full Article

இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி: இந்தியா 141 ஓட்டங்களால் வெற்றி!

  இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி: இந்தியா 141 ஓட்டங்களால் வெற்றி!

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு

0 comment Read Full Article

விஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்..!!

  விஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்..!!

நடிகை நமீதா தனக்கும் வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். பிறகு இவர்களது திருமணப் பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகப்

0 comment Read Full Article

துணிச்சலாக முன்னேறிச் சென்றார் பெரியபாண்டி!‘ – ‘தீரன்’ படம் போல நடந்த ராஜஸ்தான் துப்பாக்கிச் சண்டை

  துணிச்சலாக முன்னேறிச் சென்றார் பெரியபாண்டி!‘ – ‘தீரன்’ படம் போல நடந்த ராஜஸ்தான் துப்பாக்கிச் சண்டை

ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தார். கொள்ளையர்களைப் பிடிக்க அவர் முன்னேறியபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் நடந்ததாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். கடந்த

0 comment Read Full Article

திருமணத்தில் வெட்கத்தில் சிவந்த உங்கள் மச்சான்ஸ் நமீதா முகம்-வீடியோ

  திருமணத்தில் வெட்கத்தில் சிவந்த உங்கள் மச்சான்ஸ் நமீதா முகம்-வீடியோ

நடிகை நமீதாவுக்கு கடந்த நவம்பர் 24-ம் தேதி வீரேந்திர சௌத்ரி என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. ‘மச்சான்ஸ்…’ எனக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி தமிழ் ரசிகர்களின் அபிமானத்தைப்

0 comment Read Full Article

வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வெளியிட்ட எகிப்து பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை!!- (வீடியோ)

  வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வெளியிட்ட எகிப்து பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை!!- (வீடியோ)

பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில்

0 comment Read Full Article

ஆர்யாவிற்காக ஒன்று சேரும் திரிஷா-ஹன்சிகா

  ஆர்யாவிற்காக ஒன்று சேரும் திரிஷா-ஹன்சிகா

நடிகர் ஆர்யாவிற்காக நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் இன்று மாலை 6 மணிக்கு ஒன்று சேர இருக்கிறார்கள். ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கஜினிகாந்த்’. இதில்

0 comment Read Full Article

வைரலாகும் டோனி – ஹர்திக் பாண்டியா ஓட்டப்பந்தய வீடியோ..!!

  வைரலாகும் டோனி – ஹர்திக் பாண்டியா ஓட்டப்பந்தய வீடியோ..!!

உலகின் அதிவேகமாக ஓடக்கூடியவர் என்று அனைவராலும் குறிப்பிடப்படுபவர் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட். 2009ல் பெர்லினில் நடந்த ஓட்டப்பந்தயத்துக்கான உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இவர்

0 comment Read Full Article

தென்மராட்சி இளைஞனின் சாதனை!! நீரில் பயணம் செய்யும் சைக்கிள்!!

  தென்மராட்சி இளைஞனின் சாதனை!! நீரில் பயணம் செய்யும் சைக்கிள்!!

மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இளைஞரே குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்தி  மிதக்கும் சைக்கிளை உருவாக்கியுள்ளார். சக்கரங்களுக்கு பதிலாக பிளாஸ்ரிக்கினாலான கொள்கலன்களை இணைத்து குறித்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவார

0 comment Read Full Article

காதலரைக் கணவராக்கிய பிளாஸ்டிக் சர்ஜரி! – காட்டிக் கொடுத்த மட்டன் சூப்

  காதலரைக் கணவராக்கிய பிளாஸ்டிக் சர்ஜரி! – காட்டிக் கொடுத்த மட்டன் சூப்

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னுல் நகரைச் சேர்ந்த நர்ஸ் ஸ்வாதி. இவரின் கணவர் சுதாகர் ரெட்டி. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு முன்பே, ஸ்வாதி ராஜேஷ் என்பவரைக்

0 comment Read Full Article

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 393!! :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு!’ – இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா!

  இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு  393!! :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு!’ – இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா, 392 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இலங்கை அணி வெற்றி

0 comment Read Full Article

“புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு 56 கடூழிய சிறைத்தண்டனை!!

  “புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு 56 கடூழிய சிறைத்தண்டனை!!

வில்­பத்து தேசிய சர­ணா­ல­யத்­துக்கு ஆய்வு ஒன்­றுக்­காக சென்ற வைத்­தியர் ஒருவர் உள்­ளிட்ட 7 பேர் பய­ணித்த கெப் வண்டி மீது கிளேமோர் குண்டுத் தாக்­குதல் நடத்தி அவர்­களை

0 comment Read Full Article

பிர­பா­கரன் யுகம் மீண்டும் உரு­வாகும் அபாயம்: கூட்டு எதிர்க்­கட்சி அச்சம் தெரி­விப்பு

  பிர­பா­கரன் யுகம் மீண்டும் உரு­வாகும் அபாயம்: கூட்டு எதிர்க்­கட்சி அச்சம் தெரி­விப்பு

அர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின்யுகம் உரு­வா­வ­தற்கு வழி­வகை செய்யும் என கூட்டு

0 comment Read Full Article

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் மனைவியா இது??

  நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் மனைவியா இது??

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமாவை தாண்டி பல குழந்தைகளின் படிப்பிற்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.

0 comment Read Full Article

ரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது !

  ரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது !

நாடளாவிய ரீதியில் ரயில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தம் குறித்து ஆராயவென அமர்த்தப்பட்டிருக்கும் அமைச்சர் குழுவினரோடு ரயில்வே ஊழியர்கள்

0 comment Read Full Article

தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி

  தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி

தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகம்

0 comment Read Full Article

கேப்பாபிலவு: அமைச்சர் சுவாமிநாதன், டிசம்பர் மாதம் வந்துவிட்டது…

  கேப்பாபிலவு: அமைச்சர் சுவாமிநாதன், டிசம்பர் மாதம் வந்துவிட்டது…

“மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக்காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாதுகாப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில்  அமைத்திட   148 மில்லியன் ரூபா தேவை என்பதை  அறியத்தந்ததன்

0 comment Read Full Article

பார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)

  பார்வையாளர்களை அசத்திய  டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகமாகி பார்வையாளர்களை அசத்தியது. “எங்களது புதிய காரில் பயன் படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசீகரமாக இருக்கும்” என

0 comment Read Full Article

பாகிஸ்தானில் எதிர்ப்பை மீறி பிரபலமாகும் யோகா

  பாகிஸ்தானில் எதிர்ப்பை மீறி பிரபலமாகும் யோகா

பாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பிரபலமாகி வருகிறது. பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக யோகா தடை செய்யப்படவில்லை. ஆனால் பழமைவாத அமைப்புகள் யோகாவுக்கு கடும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News