ilakkiyainfo

Archive

 Breaking News

பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ: பயத்தில் தீபிகா படுகோனே

  பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ: பயத்தில் தீபிகா படுகோனே

மும்பை: தன்னை பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. தீபிகா படுகோனே நடித்துள்ள வரலாற்று படமான பத்மாவதி பல சிக்கல்களில்

0 comment Read Full Article

வெளிநாட்டில் யாழ்ப்பாணத்து மனைவியை மடக்க சமைக்க முற்பட்டவருக்கு நடந்த கதி!! – (வீடியோ)

  வெளிநாட்டில் யாழ்ப்பாணத்து மனைவியை மடக்க சமைக்க முற்பட்டவருக்கு நடந்த கதி!! – (வீடியோ)

சமைக்க வெளிகிட்ட புருசனை படாதபடுத்தும்  பெண்சாதியின் அட்டகாசத்தை கண்டு மகிழுங்கள்!!

0 comment Read Full Article

ரஜினி அரசியல் வந்ததுக்காக 68 வயது மூதாட்டி போட்ட குத்தாட்டத்தை பாருங்க: முரட்டுத்தனமான ஆட்டம்..!! (வீடியோ)

  ரஜினி அரசியல் வந்ததுக்காக 68 வயது மூதாட்டி போட்ட குத்தாட்டத்தை பாருங்க: முரட்டுத்தனமான ஆட்டம்..!! (வீடியோ)

நடிகர் ரஜினிகாந்த் அரசியில் பிரவேச அறிவிப்பை கேட்ட 68 வயது மூதாட்டி ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. சில மாதங்களுக்கு முன் ரஜினி ரசிகர்கள்

0 comment Read Full Article

ரஜினியின் அரசியல் வருகைக்கு கமல் வாழ்த்து

  ரஜினியின் அரசியல் வருகைக்கு கமல் வாழ்த்து

அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?

0 comment Read Full Article

“ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா? ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்!”

  “ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா? ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்!”

சென்னை: மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல்

1 comment Read Full Article

வெல்கம் டு பாலிடிக்ஸ்’ – ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்!

  வெல்கம் டு பாலிடிக்ஸ்’ – ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்!

அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்

0 comment Read Full Article

வீதி விபத்துக்களைத் தடுக்க வைக்கப்பட்டுள்ள ‘டம்மி’ பொலிஸ்: கமரா கவனம்!!

  வீதி விபத்துக்களைத் தடுக்க வைக்கப்பட்டுள்ள  ‘டம்மி’ பொலிஸ்: கமரா கவனம்!!

இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் புதிய வழிமுறை ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர். வீதி ஓரத்தில் பொலிஸாரைப் போன்ற பொம்மைகளைக் காட்சிக்கு வைப்பதன் மூலம், வாகனத்தில்

0 comment Read Full Article

குழப்புகிறாரா? குழம்புகிறாரா? – காண்டீபன் (கட்டுரை)

  குழப்புகிறாரா? குழம்புகிறாரா? – காண்டீபன் (கட்டுரை)

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது. அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை,

0 comment Read Full Article

ரஜினியை அம்பலப்படுத்துவேன்!‘ – சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!!

  ரஜினியை அம்பலப்படுத்துவேன்!‘ – சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி,

0 comment Read Full Article

புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி

  புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி

திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின்

0 comment Read Full Article

அரசியல் பிரவேசம்: ஆண்டின் இறுதி நாளில் டுவிட்டரை ஆக்கிரமித்த ரஜினிகாந்த்

  அரசியல் பிரவேசம்: ஆண்டின் இறுதி நாளில் டுவிட்டரை ஆக்கிரமித்த ரஜினிகாந்த்

அரசியல் கட்சி தொடங்கி, தனியாக தேர்தலை சந்திப்பேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின்னர் டுவிட்டரின் இன்றைய ‘முடிசூடா மன்னன்’ ஆக அவர் உயர்ந்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry ‘எப்ப

0 comment Read Full Article

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு

  அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு

நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம் என்று இன்று ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார் ரஜினிகாந்த். தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News