ilakkiyainfo

Archive

 Breaking News

10 இலட்சம் கோடி ரூபா எங்கே?;மகிந்த கூறவேண்டும்

  10 இலட்சம் கோடி ரூபா எங்கே?;மகிந்த கூறவேண்டும்

கடந்த ஆட்சிக்காலத்தில் 10,000 பில்லியன் ( 10 இலட்சம் கோடி) ரூபாவுக்கு என்ன நடந்ததென மகிந்த ராஜபக்ஷ கூறவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். கொழும்பு பொரளை

0 comment Read Full Article

கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுக்கு தான் வாங்கிக் கொடுத்த கரு­வாட்டை மீளப் பெற்றுத் தரு­மாறு பொலிஸில் முறை­யிட்ட 65 வயது நபர்!

  கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுக்கு தான் வாங்கிக் கொடுத்த கரு­வாட்டை மீளப் பெற்றுத் தரு­மாறு பொலிஸில் முறை­யிட்ட 65 வயது நபர்!

தம்மை வீட்டை விட்டு விரட்­டி­ய­டித்த கள்ளக் காத­லி­யி­ட­மி­ருந்து தமது உடை­மை­க­ளையும் தான் இறு­தி­யாக வாங்கிக் கொடுத்த கட்டா கரு­வாட்­டையும் மீளப் பெற்­றுத்­த­ரும்­படி 65 வய­தான நபர் ஒருவர்

0 comment Read Full Article

வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது!

  வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது!

பிர­பல பாடகர் விக்டர் ரத்­னா­யக்­கவின் மனை­வி­யான ஹஷினி ரத்­னா­யக்க நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தங்­காலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் அளிப்­ப­தற்கு நேற்­றுக்­காலை சட்டத் தர­ணி­யொ­ரு­வ­ருடன்

0 comment Read Full Article

கழிப்பிடத்துக்குள கூட்டிச்சென்று 17 வயதான பிக்குவை துஷ்பிரயோகம் செய்தவர் விளக்கமறியலில்

  கழிப்பிடத்துக்குள  கூட்டிச்சென்று 17 வயதான பிக்குவை துஷ்பிரயோகம் செய்தவர் விளக்கமறியலில்

அனுராதபுரம் பஸ்தரிப்பிடத்தில் இருந்த 17 வயதான பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம்

0 comment Read Full Article

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி!!

  நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி!!

நெல்லை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு

0 comment Read Full Article

கிளிநொச்சி வைத்தியசாலை முன் பிறந்த குழந்தை போட்டுவிட்டு தாய் தலைமறைவு!!

  கிளிநொச்சி வைத்தியசாலை முன் பிறந்த குழந்தை போட்டுவிட்டு தாய் தலைமறைவு!!

கிளிநொச்சியில் சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது கிளிநொச்சியில் சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால்

0 comment Read Full Article

ஆடைக்குப் பதிலாக அடி கொடுத்த வினியோகஸ்தர்! – (வீடியோ)

  ஆடைக்குப் பதிலாக அடி கொடுத்த வினியோகஸ்தர்! – (வீடியோ)

சீனாவில், இணையதள விற்பனை நிலையத்தின் வினியோகஸ்தர் ஒருவர், தன் மீது புகார் அளித்த வாடிக்கையாளர் ஒருவரைத் தாக்குவதற்காக 860 கி.மீ. பயணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸியோ டீ

0 comment Read Full Article

சௌதி அரேபியாவில் நடந்த ஒருபால் உறவு திருமணமா??!! : கலந்துகொண்டவர்கள் கைது!! – (வீடியோ)

  சௌதி அரேபியாவில் நடந்த ஒருபால் உறவு திருமணமா??!! :  கலந்துகொண்டவர்கள் கைது!! – (வீடியோ)

ஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர். மெக்காவில் உள்ள

0 comment Read Full Article

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – ரணில் மீது மர்மப் பொருள் வீச்சு

  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – ரணில் மீது மர்மப் பொருள் வீச்சு

பிணைமுறி மோசடி தொடர்பாக விவாதிக்க சிறிலங்கா பிரதமரின் கோரிக்கையின் பேரில் இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இன்று காலை நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம்

0 comment Read Full Article

தாயை காணாது கதறும் பிள்ளைகள் : பொது மக்களின் உதவியை நாடும் கணவர்

  தாயை காணாது கதறும் பிள்ளைகள் : பொது மக்களின் உதவியை நாடும் கணவர்

வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளையும் கணவனையும் விட்டு கார்த்திகா தினேஸ்குமார் என்ற பெண் காணாமல் போயுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ்

0 comment Read Full Article

எப்படி இருக்கிறது நாட்டின் சிறந்த காவல் நிலையம்? கோவை ஆர்.எஸ் புரத்துக்கு ஒரு விசிட்!!

  எப்படி இருக்கிறது நாட்டின் சிறந்த காவல் நிலையம்? கோவை ஆர்.எஸ் புரத்துக்கு ஒரு விசிட்!!

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கையில் விருது வாங்கியுள்ளது கோவை  ஆர்.எஸ். புரம் காவல்

0 comment Read Full Article

இந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்!! : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-9) -வி.சிவலிங்கம்

  இந்திய சமாதானப் படை வருகையும்,  தென் இலங்கையில் பயங்கரவாதமும்!! :  (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-9) -வி.சிவலிங்கம்

வாசகர்களே! இலங்கையில்   தேசிய இனப் பிரச்சனை என்பது ஜனநாயகக் கோரிக்கையாகும். இவ் ஜனநாயகக் கோரிக்கையை இலங்கை  அரசு ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து ஒடுக்க எண்ணும்போது அதற்குப்

0 comment Read Full Article

கருணா அம்மானுக்கு தடை நீக்கம்

  கருணா அம்மானுக்கு தடை நீக்கம்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா அம்மான்) வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (09) உத்தரவு

0 comment Read Full Article

திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல்? கனிமொழி மீது முறைப்பாடு!!

  திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல்? கனிமொழி மீது முறைப்பாடு!!

திருச்சி மாநாட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியை விமர்சித்ததாக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா

1 comment Read Full Article

பேண்ட் அணியாமல் ரயிலில் பயணம்… விசித்திர_உலகம்

  பேண்ட் அணியாமல் ரயிலில் பயணம்… விசித்திர_உலகம்

உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களால் பல நிகழ்சிகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சிலவன சுவாரஸ்யமாக இருக்கும், சிலவன அபாயகரமானாதாக இருக்கும். சிலவன

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News