ilakkiyainfo

Archive

 Breaking News

தமிழரசு தவறை திருத்தினால் அரவணைத்துச் செல்லத் தயார்!! : சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் அளித்த பிரத்­தி­யேக செவ்­வி

  தமிழரசு தவறை திருத்தினால் அரவணைத்துச் செல்லத் தயார்!! : சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் அளித்த பிரத்­தி­யேக செவ்­வி

இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தவ­று­களை களைந்து மக்கள் நலன்­சார்ந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் விடு­தலை சார்ந்தும் செயற்­ப­டு­வ­தற்­காக எம்­முடன் இணை­வார்­க­ளாயின் அர­வ­ணைத்து செயற்­பட நாம் தய­ாரா­கவே உள்ளோம்.

0 comment Read Full Article

இணையத்தில் வைரலாகும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடனமாடும் காணொளி

  இணையத்தில் வைரலாகும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடனமாடும் காணொளி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடனமாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி நடனமாடியுள்ளார்.

0 comment Read Full Article

கிளிநொச்சியில் நஞ்சருந்திய பெண் பொலீஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்…!

  கிளிநொச்சியில் நஞ்சருந்திய பெண் பொலீஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் நஞ்சருந்திய பெண் பொலீஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்…! கிளிநொச்சி தர்மபுரம் காவற்துறை நிலையத்திற்குள் வைத்து நஞ்சு அருந்திய பெண் காவற்துறை உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

0 comment Read Full Article

தாம்பத்ய சவால்கள்: இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி

  தாம்பத்ய சவால்கள்: இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது. எப்படி எல்லாம் தொடங்கியது

0 comment Read Full Article

போதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா ?

  போதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா ?

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற

0 comment Read Full Article

வேசி – தாசி…’ ஆண்டாள் சர்ச்சைகுறித்து வைரமுத்து விளக்கம்! – (வீடியோ)

  வேசி – தாசி…’ ஆண்டாள் சர்ச்சைகுறித்து வைரமுத்து விளக்கம்! – (வீடியோ)

ஆண்டாள் கட்டுரை தொடர்பான சர்ச்சைகுறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள்குறித்து ஒரு நாளிதழில் வைரமுத்து எழுதியிருந்த கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு இந்து

0 comment Read Full Article

கால் பாதமா, கடவுள் பாதமா? மஸ்கெலியாவில் பரபரப்பு

  கால் பாதமா, கடவுள் பாதமா? மஸ்கெலியாவில் பரபரப்பு

மஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் இன்று (20) காலை ‘கடவுளின் (!)’ வலது கால் பாதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comment Read Full Article

முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை

  முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை

  மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட மறுவாழ்வுக்

0 comment Read Full Article

நித்தியானந்தா சுவாமிகளின் சிஷ்யைகள் வழங்கும் அதி உச்ச ஆன்மிக ஆபாச சொற்பொழிவுகள்!! – (வீடியோ)

  நித்தியானந்தா சுவாமிகளின் சிஷ்யைகள் வழங்கும் அதி உச்ச ஆன்மிக ஆபாச சொற்பொழிவுகள்!! – (வீடியோ)

இந்த துறவிங்க என்னமா பேசுதுங்க…. இதுதான் ஆன்மீக அரசியலோ? சைமனை தெறிக்க விடும் நித்தியின் சீடர்கள். டேய் நீங்களாம் எங்க இருந்துடா கெளம்புறீங்க

0 comment Read Full Article

படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்தினம் : லசந்தவின் அலுவலகத்தை வட்டமிட்ட புலனாய்வாளர்கள் : சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

  படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்தினம் : லசந்தவின் அலுவலகத்தை வட்டமிட்ட புலனாய்வாளர்கள் : சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு முதல் நாள், அவரது

0 comment Read Full Article

இலங்கையை பந்தாடிய வங்காள தேசம்! மிகப்பெரிய வெற்றி!!

  இலங்கையை பந்தாடிய வங்காள தேசம்! மிகப்பெரிய வெற்றி!!

வங்கதேசம் அதிரடி.. இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் சாய்த்து வரலாறு! மிர்பூர்: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி 163 ரன்கள் வித்தியாசத்தில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News