ilakkiyainfo

Archive

 Breaking News

மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?- யதீந்திரா (கட்டுரை)

  மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?- யதீந்திரா (கட்டுரை)

  தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி

0 comment Read Full Article

வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண்!!

  வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண்!!

எங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம். அன்று இரவு அவர் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் எனது ஒட்டுமொத்த உலகமும் சுக்கு நூறாகிவிட்டதைப் போல் நான் உடைந்து போனேன்.

0 comment Read Full Article

பிரபாகரனின் மனைவிக்கு என்ன நடந்தது என்பது யாருக்காவது தெரியுமா?

  பிரபாகரனின் மனைவிக்கு என்ன நடந்தது என்பது யாருக்காவது தெரியுமா?

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றது எனினும் யுத்தம் இன்றுவரை முற்றுபெறவில்லை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என முன்னாள்

0 comment Read Full Article

என் மகள் கீர்த்தனாவின் 8 வருடக் காதல் ஜெயித்தது!” – நெகிழும் சீதா!!

  என் மகள் கீர்த்தனாவின் 8 வருடக் காதல் ஜெயித்தது!” – நெகிழும் சீதா!!

இயக்குநர் பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகளும் இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநருமான கீர்த்தனாவுக்கும் பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் வரும் மார்ச் 8- ம் தேதி

0 comment Read Full Article

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

  பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். லண்டனில்

1 comment Read Full Article

முதலிரவுக்கு பயந்து ஓட்டம்பிடித்த மணமகன்…ஏமாற்றமடைந்த மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

  முதலிரவுக்கு பயந்து ஓட்டம்பிடித்த மணமகன்…ஏமாற்றமடைந்த மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள செட்டிமேடு மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜோசப்.சென்டரிங் வேலை செய்து வரும் ஜோசப்புக்கும், வி.கே புரம் தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில

0 comment Read Full Article

பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை!

  பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை!

பிரான்ஸ் – பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின்

0 comment Read Full Article

தலைமுடி விரித்து சிறிமாவோ பண்டாரநாயக்கவை நடக்கவைத்த யாழ்பாண பெண்கள்!!

  தலைமுடி  விரித்து  சிறிமாவோ பண்டாரநாயக்கவை நடக்கவைத்த யாழ்பாண பெண்கள்!!

யாழ்ப்பாணத்துக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை, தங்களின் தலைமுடி மீது நடந்து செல்ல கோரியவர்கள், யாழ்ப்பாணப் பெண்கள்” என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை

0 comment Read Full Article

தன்யஸ்ரீயை காப்பற்ற ரூ.16 லட்சம் நிதியளித்த முகம் தெரியாதவர்கள்!!

  தன்யஸ்ரீயை காப்பற்ற ரூ.16 லட்சம் நிதியளித்த முகம் தெரியாதவர்கள்!!

சென்னையில் குடிபோதையில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற நான்கு வயது சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்த தன்யஸ்ரீக்கு

0 comment Read Full Article

கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை

  கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை

கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இன்று காலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் 65 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார்

0 comment Read Full Article

28 ஆண்டுகளிற்கு பின்பு பருத்தித்துறை -பொன்னாலை வீதி திறக்கப்பட்டது!!

  28 ஆண்டுகளிற்கு பின்பு  பருத்தித்துறை -பொன்னாலை வீதி திறக்கப்பட்டது!!

28 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட, பருத்தித்துறை- பொன்னாலை வீதி நேற்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட பின்னர் பருத்தித்துறை –

0 comment Read Full Article

மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள்

  மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள்

மாலத்தீவில் 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால்

0 comment Read Full Article

அஜித் – நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி?

  அஜித் – நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி?

அஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’. இதன் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த

0 comment Read Full Article

சிங்­கக்­கொடி ஏந்­திய சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னுமே துரோ­கிகள்

  சிங்­கக்­கொடி ஏந்­திய சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னுமே துரோ­கிகள்

வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் எந்­த­வொரு இடத்­திலும் சிங்­கள தேசத்தை அங்­கீ­க­ரித்­ததும் இல்லை, சிங்கக் கொடியை தூக்­கிப்­பி­டித்து கொண்­டா­டி­யதும் இல்லை எனத்

0 comment Read Full Article

யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?

  யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?

லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப்

0 comment Read Full Article

விகாரமாக இருக்கும் ஸ்ரீதேவியின் உதடுகள்: பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையாகிவிட்டதா?

  விகாரமாக இருக்கும் ஸ்ரீதேவியின் உதடுகள்: பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையாகிவிட்டதா?

மும்பை: நடிகை ஸ்ரீதேவி உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது விகாரமாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீதேவி இயற்கையிலேயே எவ்வளவு அழகு என்பது கோலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியும்.

0 comment Read Full Article

கறுப்புக்குள் காவியும் அடங்கும்… கமல் பொதுக்கூட்டத்திற்காக ஜொலிக்கும் சுவர் விளம்பரங்கள்!

  கறுப்புக்குள் காவியும் அடங்கும்… கமல் பொதுக்கூட்டத்திற்காக ஜொலிக்கும் சுவர் விளம்பரங்கள்!

மதுரை : மதுரையில் வருகிற 21ம் தேதி கமல் தொடங்கஉள்ள முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை ஒட்டி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக கட்சிக் கொடியின் நிறத்தை

0 comment Read Full Article

தேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்.!

  தேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்.!

நாடு தழு­விய ரீதியில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களை அன்­றைய தினம் இரவு ஒன்­பது மணிக்கு வெளி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு

0 comment Read Full Article

மூதாட்டியை பயன்படுத்தி தமிழரசுக் கட்சியினர் நடத்தும் கடைசிக்கட்டப் பிரச்சாரப் போர்!: வாக்கு கிடைக்குமா?? – (வீடியோ)

  மூதாட்டியை பயன்படுத்தி  தமிழரசுக் கட்சியினர்  நடத்தும் கடைசிக்கட்டப்  பிரச்சாரப் போர்!: வாக்கு கிடைக்குமா?? – (வீடியோ)

தமிழரசுக் கட்சியினர் தங்கள் வீட்டுச்சின்னத்தை உள்ளுார் ஆட்சி தேர்தலில் வெல்ல வைப்பதற்காக பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில்  கடைசிக்கட்ட   தந்திரோபாய   பிரச்சாரமாக  ‘’ஒரு  முதாட்டியை

0 comment Read Full Article

பத்திரிகையாளரைக் காப்பாற்றிய மனைவி: வைரல் வீடியோ!

  பத்திரிகையாளரைக் காப்பாற்றிய மனைவி: வைரல் வீடியோ!

 உத்தரப் பிரதேசத்தில் தனது கணவரைத் தாக்கிய கும்பல் மீது அவரது மனைவி துப்பாக்கிச் சூடு நடத்திக் காப்பாற்றிய வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. உத்தரப் பிரதேசத்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News