ilakkiyainfo

Archive

 Breaking News

இந்தியாவிலே மிகப்பெரிய நிதி மோசடி!!: “வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி: தொழிலதிபர் வெளிநாடு தப்பியோட்டம்”

  இந்தியாவிலே மிகப்பெரிய நிதி மோசடி!!: “வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி: தொழிலதிபர் வெளிநாடு தப்பியோட்டம்”

  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவருக்குச் சொந்தமான இடங்களில்

0 comment Read Full Article

இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மகா சிவராத்திரி! (Video)

  இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மகா சிவராத்திரி! (Video)

யாழ்ப்பாணம்- இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.  

0 comment Read Full Article

பாலியல் தொந்தரவுக்குள்ளான அன்று நடந்தது என்ன? – நடிகை அமலாபால் விளக்கம்

  பாலியல் தொந்தரவுக்குள்ளான அன்று நடந்தது என்ன? – நடிகை அமலாபால் விளக்கம்

பாலியல் தொந்தரவுக்குள்ளான அன்று நடந்தது என்ன என்பது குறித்து நடிகை அமலாபால் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல்

0 comment Read Full Article

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞன் தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்!

  துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞன் தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்!

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞனொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி காட்டில் வைத்தே குறித்த இளைஞன் துப்பாக்கியால் தன்னைத்

0 comment Read Full Article

வவுனியா நகரசபையின் தலைவராக நா.சேனாதிராஜா! உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு! -(வீடியோ)

  வவுனியா நகரசபையின் தலைவராக நா.சேனாதிராஜா! உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு! -(வீடியோ)

வவுனியா நகரசபையின் தலைவராக நா.சேனாதிராஜா! உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு

0 comment Read Full Article

இந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்?

  இந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, அவரது கணவர் பெரோஸ் காந்தி உடனான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், பெரோஸ் காந்தி மறைந்த பிறகு இந்திரா எழுதிய

0 comment Read Full Article

ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை

  ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். தொலைபேசி மூலம் உரையாடிய போதே,

0 comment Read Full Article

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள், விசப் போத்தலுடன் போராட்டம்

  வடமாகாண தொண்டர்  ஆசிரியர்கள், விசப் போத்தலுடன் போராட்டம்

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண சபையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (14) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள்

0 comment Read Full Article

இப்படியொரு காதல் திருமணமா? இதுல காதலனுக்கு காதலி புகட்டும் பாடத்தையும் கேளுங்க

  இப்படியொரு காதல் திருமணமா? இதுல காதலனுக்கு காதலி புகட்டும் பாடத்தையும் கேளுங்க

காதல் திருமணம் என்றாலே இந்த காலத்தில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. மனித வாழ்வில் முக்கியமான விபத்து காதல் வயப்படுவது. பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது

0 comment Read Full Article

ஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா, ஆடிய நடனம் – வைரலாகும் வீடியோ!

  ஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா, ஆடிய நடனம் – வைரலாகும் வீடியோ!

திடீரென ஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா, இஷா கோவிலில் ஆடிய நடனம். வைரலாகும் வீடியோ இதோ…

0 comment Read Full Article

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!! -வி. சிவலிங்கம்

  உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்!! -வி. சிவலிங்கம்

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். -வி. சிவலிங்கம் கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன.

0 comment Read Full Article

கூச்சப்பட வேண்டாம்; என்னை நம்புங்கள்’ – வைரலாகும் சப்-கலெக்டரின் வரதட்சணை கடிதம்!!

  கூச்சப்பட வேண்டாம்; என்னை நம்புங்கள்’ – வைரலாகும் சப்-கலெக்டரின் வரதட்சணை கடிதம்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரியும் சரயு தனது பணி சார்ந்த மனவோட்டங்களைத் தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதி, முகநூலில் வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் கடந்தவாரம்

0 comment Read Full Article

வடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்..! – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-4)

  வடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்..! – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-4)

பதவிக்கு வருவதற்காகவும், கிடைத்த பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சொந்த உறவுகளையும்,   தனக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று சந்தேகப்படுபவர்களையும்  சிறையிலடைத்து  சித்ரவதை செய்வதும், உயிரைப் பறிப்பதும் மன்னர்

0 comment Read Full Article

போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்? யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா? சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-17) – வி. சிவலிங்கம்

  போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்?  யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா?  சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-17) – வி. சிவலிங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக

0 comment Read Full Article

முரண்­பாடு தொடர்­கி­றது

  முரண்­பாடு தொடர்­கி­றது

தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­கொண்டு செல்லும் விட­யத்தில் முரண்­பாடு நில­வி­வ­ரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று முன்­தினம் இரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசி­யக்

0 comment Read Full Article

சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்

  சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்

ராஜஸ்தானில் சாலை ஓரத்தில் அமைச்சர் காளிச்சரண் சரப் சிறுநீர் கழிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரியாக வசுந்தர

0 comment Read Full Article

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு

  யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு, ஈபிடிபியும், ஐதேகவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன. வடக்கு கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும்

0 comment Read Full Article

காதல் நோயின் அறிகுறிகள் என்ன ?

  காதல் நோயின் அறிகுறிகள் என்ன ?

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர்

0 comment Read Full Article

அஜித்தை நள்ளிரவில் அழவைத்த ஷாலினி..!” – ‘அமர்க்களம்’ காதல் காலம் சொல்லும் சரண்

  அஜித்தை நள்ளிரவில் அழவைத்த ஷாலினி..!” – ‘அமர்க்களம்’ காதல் காலம் சொல்லும் சரண்

  20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-ம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்கும்போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் பூத்தது. அப்போது, தான் எடுத்த சினிமா காதலையும் அவர்களுக்குள்

0 comment Read Full Article

அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! – (வீடியோ)

  அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி!! – (வீடியோ)

அமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.  இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 17

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News