Day: April 14, 2018

65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் திரைப்படமாக டூ லெட் (To Let) தெரிவாகியுள்ளது. இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான…

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர்…

அனுராதப்புர மாவட்டத்தில் அமையபெற்ற வெஸ்ஸகிரி விகாரையே, தற்பொழுது “ இசுருமுனிய விகாரை” (Isurumuniya Rock Temple) என அழைக்கப்படுகின்றது. இந்த இசுருமுனிய விகாரையானது, இங்கு இருக்கும் செதுக்கல்…

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை சினிமாவைப் போல மூன்று குழந்தைகளின் தந்தை வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சரவண சுரேஷ் என்ற இளைஞர் உடலில் பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம், விருதுநகர்…

இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் புத்தாண்டினை இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர்.அதற்கமைய சாஸ்திர சம்பிரதாயங்களை மதிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பால் பொங்க வைத்து புத்தாண்டினை…

வலி. வடக்­கில் நேற்று 683 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக் கும் இரா­ணு­வத் தள­பதி மகேஸ்…

கணவன் தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து கோரியிருக்கிறார் புனேவை சேர்ந்த ஒரு பெண். 20 செ.மீ. அளவில் சப்பாத்தியை தயாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தும்…

கிழக்கு நோக்கிய படையெடுப்பை கைவிட்டு வடக்கு நோக்கி படையெடுக்கும் முடிவை தனது கிழக்கு தளபதிகள் பலர் விரும்பவில்லை என்பதை அவர்களது முகத்தைப் பார்த்தே கணித்துக்கொண்ட பிரபாகரன் விருப்பமில்லாதவர்களை…

“கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான்… உறைவான்…” என்ற ஏ.ஆர். ரஹ்மான் பாடலுக்கு உயிர்கொடுத்து, இன்று சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார், ஷாஷா திரிபாதி. “ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட இருந்துதான்…

எகிப்து மம்மிகள் பற்றிய தகவல்கள் எப்போதும் ஆச்சரியம் தருபவை. பண்டைய எகிப்தியர்கள், தங்கள் மன்னர்களைக் கடவுளர்களாவே கருதினார்கள். அவர்களின் கடவுள் இறந்துவிட்டால், அவரது உடலைப் பதப்படுத்தி, பிரம்மாண்டமான…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார்.…