ilakkiyainfo

Archive

 Breaking News

எமனை ஏமாற்றிய சிறுவன்: திக் திக் வீடியோ காட்சிகள்! – (வீடியோ)

  எமனை ஏமாற்றிய சிறுவன்: திக் திக் வீடியோ காட்சிகள்! – (வீடியோ)

சீனாவில் ட்ரக் ஒன்று ஒரு சிறுவன் மீது ஏறியிறங்கியும் ஒரு சேதமுமின்றி அந்த சிறுவன் தப்பும் வைரல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆறு வயது சிறுவன் ஒருவன்

0 comment Read Full Article

விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்!! (கட்டுரை)

  விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்!! (கட்டுரை)

இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே

0 comment Read Full Article

நெல்லையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 5 பேர் கைது

  நெல்லையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 5 பேர் கைது

`நெல்லையில், அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய 5 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை மாங்காடு அருகே, கடந்த

0 comment Read Full Article

நோயாளியை போர்வையில் கட்டி இழுத்த கொடூரம்: அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் அவலம் – வைரலாகும் வீடியோ

  நோயாளியை போர்வையில் கட்டி இழுத்த கொடூரம்: அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் அவலம் – வைரலாகும் வீடியோ

மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் தரப்படாததால் அவரை போர்வையில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது

0 comment Read Full Article

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே

  ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. மாஸ்கோ: உலகக்கோப்பை

0 comment Read Full Article

நான் மிகவும் விரும்பும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன் ட்விட் பதிவு

  நான் மிகவும் விரும்பும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன் ட்விட் பதிவு

ட்விட்டரில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தான் மிகவும் விரும்பும் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். நடிகர்

0 comment Read Full Article

கருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு..!!

  கருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு..!!

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக

0 comment Read Full Article

உலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

  உலக கோப்பை கால்பந்து – நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ரஷியாவில் நடந்து வரும் 2-வது

0 comment Read Full Article

ஹை ஹீல்ஸ் செருப்பால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – வீடியோ

  ஹை ஹீல்ஸ் செருப்பால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – வீடியோ

மெக்சிகோவில் உள்ள சோனாரா மாகாணம் நோகாலஸ் நகரில் மினர்வா என்ற பெண், வாகனங்கள் அதிகம் செல்லும் 3 வழிச்சாலையை ஒன்றை கடக்க முயற்சித்தார். அப்போது பதற்றத்தோடு பாதிசாலையை

0 comment Read Full Article

நான் அருகில் இருக்கும் போதே ஒருவரை சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய கூறினார்: மேர்வின் சில்வா

  நான் அருகில் இருக்கும் போதே ஒருவரை சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய கூறினார்: மேர்வின் சில்வா

ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ராஜபக்சவினர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது என முன்னாள்

0 comment Read Full Article

பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா? கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…!

  பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா? கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…!

  மகாராஷ்ட்ராவில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிளாஸ்டிக் தடையில் ஆணுரையும் அடங்குடமா என பொலிவுட் கவர்ச்சி நடிகை ட்விட்டரில் பதவிட்டு

0 comment Read Full Article

பக்கத்து வீட்டில் இருந்த அக்காவை ஃபேஸ்புக்கில் தேடிய தங்கை !

  பக்கத்து வீட்டில் இருந்த அக்காவை ஃபேஸ்புக்கில் தேடிய தங்கை !

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதில், தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தை, தன்னை பெற்ற அம்மாவை, வளர்ப்பு பெற்றோர்களுடன் இலங்கைக்கு சென்று

0 comment Read Full Article

”ஒரே சண்டை… குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2”: பிக்பாஸ் சீசன் 2 : பதினொன்றாம் நாள்!!- ( வீடியோ)

  ”ஒரே சண்டை… குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2”:  பிக்பாஸ் சீசன் 2 : பதினொன்றாம்  நாள்!!- ( வீடியோ)

பிக் பாஸ் வீட்டின் நேற்றைய தினத்தை மும்தாஜ் தொடர்பான பரபரப்பு காட்சிகள் ஆக்ரமித்துக் கொண்டதைப் போல இன்று பாலாஜி – நித்யா விவகாரம் ஆக்ரமித்துக்கொண்டது. நித்யா வீட்டின்

0 comment Read Full Article

போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சராக மீண்டும் டெனீஸ்வரன்!!

  போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சராக மீண்டும் டெனீஸ்வரன்!!

வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்”

0 comment Read Full Article

மும்பையில் 8-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை – வீடியோ

  மும்பையில் 8-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை – வீடியோ

மும்பையில் 8-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். அவர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை:

0 comment Read Full Article

கரடி-பல்லி-சிங்கம்-புலியைப் பார்த்தவன்: அமைச்சரின் பேச்சால் அவையில் சிரிப்பொலி

  கரடி-பல்லி-சிங்கம்-புலியைப் பார்த்தவன்: அமைச்சரின் பேச்சால் அவையில் சிரிப்பொலி

பல்லி, சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளையே பார்த்தவன். நண்டுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார். பேரவை உறுப்பினர் நடராஜ் வேண்டுகோள்: சட்டப் பேரவையில்

0 comment Read Full Article

பிரதமர் ரனிலை தோற்கடிக்க ஜனாதிபதி என்னிடம் உதவி கோரினார்!!’: மஹிந்த ராஜபக்ஷ அளித்த விசேட செவ்வி!!

  பிரதமர் ரனிலை  தோற்கடிக்க ஜனாதிபதி என்னிடம் உதவி கோரினார்!!’: மஹிந்த ராஜபக்ஷ அளித்த விசேட செவ்வி!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்றுத் தெரிவித்த

0 comment Read Full Article

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14,15 வயது சிறுவர்கள் கைது

  12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14,15 வயது சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவரை

0 comment Read Full Article

‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு

  ‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு

வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்? அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற

0 comment Read Full Article

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா! : யாழில் பரபரப்பு சம்பவம்!

  ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா! : யாழில் பரபரப்பு சம்பவம்!

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி

0 comment Read Full Article
1 2 3 22

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News