Day: September 14, 2018

புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது, இதுவரை எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் தெரிவித்தார். ஊடக…

பாம்பு இனங்களில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் ராஜ நாகத்தை ராஜஸ்தான் இளைஞர்கள் இருவர் போதை வஸ்துவாகப் பயன்படுத்தியுள்ளனர். நம்ப முடியவில்லை அல்லவா? தொடர்ந்து படியுங்கள்… …

9/11 தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டது. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது…

இரா­ணுவ நட­வ­டிக்கை முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதன் மூலம் எதிர்­கால சந்­ததி காப்­பாற்­றப்­பட்­டுள்­ளது. நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக…

நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது, சமையலர் பாப்பாளுக்கு குரல் கொடுப்பது, சமூக நீதிக்காக தொடர்ந்து இயங்குவது என மருத்துவத்தை தாண்டி சமூக தளத்தில் தொடர்ந்து இயங்குபவர் மருத்துவர்…

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள எம்.சிந்தல்லவலசா எனும் மலை கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் முத்தையம்மா எனும் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகாதார மையத்துக்கு செல்லும் வழியில்…

கணவன் விபத்தில் இறந்து ஓர் ஆண்டும் ஒரு மாதமும் கடந்து, அவரது உயிரணு மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார், கண்ணூரைச் சேர்ந்த பெண். கேரள மாநிலம்…

வவுனியா நகரில் அமைந்துள்ள திருமண மண்டபமோன்றில் இன்று (12.09.2018) இடம்பெறவிருந்த திருமண நிகழ்வினை வவுனியா இளைஞர்கள் மற்றும் மனைவியின் உறவினர்கள் நேரில் சென்று தடுத்து நிறுத்தியதுடன் பொலிஸ்…

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. இன்று 71 ஆவது தடவையாக அகழ்வு…

யாழ். குப்பிளான் சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை- 10) பிற்பகல் இடம்பெற்ற திருட்டு முயற்சி குடும்பப் பெண்ணின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த திருட்டு முயற்சியில் மூன்று…