ilakkiyainfo

Archive

 Breaking News

‘5 மாத்திர குடுத்திருக்கேன்; தூங்கறமாதிரி தான் தெரியுது;குழந்தைகளை கொன்றதும் கள்ளக்காதலனுடன் போனில் அபிராமி பேச்சு!! (video)

  ‘5 மாத்திர குடுத்திருக்கேன்; தூங்கறமாதிரி தான் தெரியுது;குழந்தைகளை கொன்றதும் கள்ளக்காதலனுடன் போனில் அபிராமி பேச்சு!! (video)

பெட்சீட் போர்த்தி வச்சிருக்கேன்… ஓடிப்போயிறலாமா?’ வாட்ஸ் அப்பில் வைரலாகும் ‘திகில்’ உரையாடல் சென்னை: பாலில் தூக்க மாத்திரைகளை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்பு அபிராமி

0 comment Read Full Article

பச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை… காஞ்சித் தலைவன் அண்ணாவின் டைம்லைன்

  பச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை… காஞ்சித் தலைவன் அண்ணாவின் டைம்லைன்

திராவிடக் கருத்தியல் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பும், அவருக்கு இயல்பிலேயே இருந்த சாதுரியமும் பெரியாரிடம் கொண்டுபோய் நிறுத்தின. விரைவில் பெரியாரின் திராவிட படைத்தளபதி ஆனார் அண்ணா.  

0 comment Read Full Article

சிவாஜிலிங்கத்துக்கு மறுப்பு தெரிவித்ததா இந்திய தூதரகம்?

  சிவாஜிலிங்கத்துக்கு மறுப்பு தெரிவித்ததா இந்திய தூதரகம்?

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள

0 comment Read Full Article

தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம

  தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில்

0 comment Read Full Article

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்திச் சாதிக்கும் யுக்தி பலிக்­குமா? -கபில்

  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை  பிள­வு­ப­டுத்திச் சாதிக்கும் யுக்தி பலிக்­குமா?  -கபில்

எந்தக் கொள்­கையும் இல்­லாத கூட்­ட­மைப்பு என்று கூறி­யுள்ள வடமாகாண முதலமைச்சர் அதே கூட்­ட­மைப்பின் மூலம் கிடைத்த முத­ல­மைச்சர் பதவி காலா­வ­தி­யாகும் நாள் வரை அதில் அமர்ந்து விட்டுப்

0 comment Read Full Article

மஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா? -ஹரி­கரன்

  மஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா?  -ஹரி­கரன்

ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன

0 comment Read Full Article

இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!

  இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!

இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும்

0 comment Read Full Article

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

  திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட

0 comment Read Full Article

ரயிலுடன் கார் மோதி கோர விபத்து: 4 பேர் பலி, இருவர் காயம்

  ரயிலுடன் கார் மோதி கோர விபத்து: 4 பேர் பலி, இருவர் காயம்

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ரயிலுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர்.   யாழ்ப்பாணத்திலிருந்து

0 comment Read Full Article

பிக்குவால் கத்திக்குத்துக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

  பிக்குவால் கத்திக்குத்துக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

பிக்கு ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் காயமடைந்து, தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விகாரை​யின் கழிவுகளை

0 comment Read Full Article

இழுபறிக்கு மத்தியில் தியாகி திலீபனின் நினைவேந்தல்

  இழுபறிக்கு மத்தியில் தியாகி திலீபனின் நினைவேந்தல்

தியாகி திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த்

0 comment Read Full Article

கொலை முயற்சி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை: ஜனாதிபதி மைத்திரி கூறுகின்றார்

  கொலை முயற்சி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை: ஜனாதிபதி மைத்திரி கூறுகின்றார்

என்னை கொலை செய்­வ­தற்­கான முயற்சி குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ளது. இது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. பொலிஸ்மா அதி­ப­ருடன் இந்த விட யம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன்.

0 comment Read Full Article

“காதல் மனைவி முன்னே துடித்துடிக்க உயிர் விட்ட கணவன்: மகளின் வாழ்க்கையை தந்தைதான் முடித்து வைத்தாரா..

  “காதல் மனைவி முன்னே துடித்துடிக்க உயிர் விட்ட கணவன்: மகளின் வாழ்க்கையை தந்தைதான் முடித்து வைத்தாரா..

இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் சோகத்திலும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug   Oct »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் ??????????? கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]

அங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News