ilakkiyainfo

Archive

 Breaking News

கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார் ; இராணுவம்

  கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார் ; இராணுவம்

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ். மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

0 comment Read Full Article

ராஜீவ் கொலை வழக்கு: 4 இலங்கையர்கள் விடுதலையானால் எங்கே செல்வார்கள்?

  ராஜீவ் கொலை வழக்கு: 4 இலங்கையர்கள் விடுதலையானால் எங்கே செல்வார்கள்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. ஆனால், இவர்களில் நான்கு பேர் இலங்கை குடிமக்களாக இருக்கும் நிலையில் விடுதலைக்குப்

0 comment Read Full Article

“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர் ஜூட்

  “இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர் ஜூட்

தான் ஒரு “தேச துரோகி” என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு

0 comment Read Full Article

“இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” – தளபதி பேச்சு

  “இலங்கையின் வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்” – தளபதி பேச்சு

“விடுதலைப் புலிகள் தோன்றிய இலங்கையின் வடக்கு பிரதேசத்தை எப்போதும் நாங்கள் எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம்,” என்று இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி

0 comment Read Full Article

தமிழ் இளைஞன் அடித்துக் கொலை – இரத்­தி­ன­புரி – கொலு­வா­வி­லவில் பதற்றம்

  தமிழ் இளைஞன் அடித்துக் கொலை – இரத்­தி­ன­புரி – கொலு­வா­வி­லவில் பதற்றம்

கள்ளச் சாராயம் உற்­பத்தி செய்யும் இடம் தொடர்­பிலும் அதனால் ஏற்­படும் இடை­யூ­றுகள் குறித்தும் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­ட­ளித்­து­விட்டு திரும்­பிக்­கொண்­டி­ருந்த தமிழ் இளைஞன் குழு­வொன்­றினால் அடித்துக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

0 comment Read Full Article

படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன- சர்வதேச அமைப்பு அறிக்கை

  படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன- சர்வதேச அமைப்பு அறிக்கை

இலங்கையில் தமிழர்கள்  அரச படையினரால் பாலியல் ரீதியிலான  சித்திரவதைகளிற்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி

0 comment Read Full Article

லண்டனில் இந்திய குடும்பத்தை எரித்து கொலை செய்ய முயற்சி ; விசாரணைகள் தீவிரம்

  லண்டனில் இந்திய குடும்பத்தை எரித்து கொலை செய்ய முயற்சி ; விசாரணைகள் தீவிரம்

  லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொலை செய்ய‍ே முயற்சித்த கும்பலொன்றை தேடும் நடவடிக்கையில் அந் நாட்டு பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   லண்டனில்,

0 comment Read Full Article

கத்துக்குட்டி அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி

  கத்துக்குட்டி அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி

ஆசிய கிண்ணத்தை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை, ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்

0 comment Read Full Article

ஆடை அலங்கார அணிவகுப்பில் நிர்வாணமாக வந்த பிரபல கர்ப்பிணி மொடல்-வீடியோ இணைப்பு

  ஆடை அலங்கார அணிவகுப்பில் நிர்வாணமாக வந்த பிரபல கர்ப்பிணி மொடல்-வீடியோ இணைப்பு

இணையத்தை கலக்கும் பேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்யும்போதே குழந்தை பெற்ற பிரபல மாடல் ஸ்லிக் வூட்…! பெண்கள் பல துறையில் சாதனையாளர்களாக இருப்பதை அன்றாடம் நாம்

0 comment Read Full Article

விடுதலையானார் நவாஸ் ஷெரீப்

  விடுதலையானார் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீப் கடந்தாண்டு ஜூலை மாதம் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில்  அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

0 comment Read Full Article

இ.போ.ச .பஸ் மோதியதில் உழவியந்திர சாரதி படுகாயம்

  இ.போ.ச .பஸ் மோதியதில் உழவியந்திர சாரதி படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   யாழ்ப்பாணம், கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்று

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug   Oct »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் ??????????? கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]

அங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News