ilakkiyainfo

Archive

 Breaking News

இந்து முறைப்படி இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்

  இந்து முறைப்படி இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்

  முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

0 comment Read Full Article

என் மரணத்திற்கு காரணம் வைத்தியரும், அவரது மனைவியும் தான் என கூறிவிட்டு யுவதி தற்கொலை

  என் மரணத்திற்கு காரணம் வைத்தியரும், அவரது மனைவியும் தான் என கூறிவிட்டு யுவதி தற்கொலை

ஹட்டன் -டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருட காலம் தாதியாக தொழில் செய்து வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் அதிகளவிலான மாத்திரைகள் உட்கொண்டு

0 comment Read Full Article

யாழ்.பருத்தித்துறை பகுதியில் தம்பியின் தாக்குதலில் அண்ணன் பரிதாபகரமாக உயிரிழப்பு

  யாழ்.பருத்தித்துறை பகுதியில் தம்பியின் தாக்குதலில் அண்ணன் பரிதாபகரமாக உயிரிழப்பு

காசு பிணக்கு காரணமாக அண்ணன்,தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்த நிலையில் , தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று  இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 comment Read Full Article

விக்­னேஸ்­வ­ரனின் ஜன­நா­யகம். தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்­கத்­தின்­போது, ஏற்­ப­டுத்­திய அதிர்வு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்­கத்தில் இருக்­க­வில்லை.

  விக்­னேஸ்­வ­ரனின் ஜன­நா­யகம். தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்­கத்­தின்­போது, ஏற்­ப­டுத்­திய அதிர்வு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் உரு­வாக்­கத்தில் இருக்­க­வில்லை.

விக்­னேஸ்­வ­ரனின் ஜன­நா­யகம் ‘தமிழ் மக்கள் பேர­வை­யிலும் சரி, மாற்றுத் தலை­மைக்­கான உரு­வாக்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுத்­த­போதும் சரி, விக்­னேஸ்­வ­ரனை முன்­னுக்குத் தள்ளி விடு­வதில் முக்­கி­ய­மாகச் செயற்­பட்ட பிர­ப­லங்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள்,

0 comment Read Full Article

யாழில்.சுகாதார சீர்கேட்டை தடுக்க அந்நியனாக மாறிய இளைஞன் விளக்கமறியலில்

  யாழில்.சுகாதார சீர்கேட்டை தடுக்க அந்நியனாக மாறிய இளைஞன் விளக்கமறியலில்

  யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர்

0 comment Read Full Article

பண்ருட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

  பண்ருட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

பண்ருட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வாயில் விஷம் ஊற்றி பெண்ணை கொன்று விட்டு, தற்கொலை செய்து விட்டதாக நாடகமாடிய அவரது

0 comment Read Full Article

16 கால்கள்; 300 முட்டைகள் இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்

  16 கால்கள்; 300 முட்டைகள் இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்

விதைத்து சில வாரங்களே ஆன தனது சோள பயிர்களை மாலைவரை பார்த்துவிட்டு, இந்த பருவத்திலாவது நல்ல மகசூலை தரவேண்டுமென்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு செல்லும் விவசாயிகள், மறுநாள் காலை

0 comment Read Full Article

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது?

  செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது?

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம் இன்சைட். நவம்பர் 26ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் அங்கு தனது

0 comment Read Full Article

`மறதி நோய்; 25 கோடி சொத்து!’ – ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் இறுதிக்காலம் எப்படி இருந்தது?

  `மறதி நோய்; 25 கோடி சொத்து!’ – ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் இறுதிக்காலம் எப்படி இருந்தது?

டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில்தான் மறைந்த முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸின் வீடு அமைந்திருந்தது. 1971-ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஹூமாயூன் கபீரின்

0 comment Read Full Article

“சின்னத்திரைக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன்… நடந்தது என்ன தெரியுமா?’’ – தேவதர்ஷினி

  “சின்னத்திரைக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன்… நடந்தது என்ன தெரியுமா?’’ – தேவதர்ஷினி

“ `96 கதை கேட்டு முதலில் அழுதுட்டேன். அந்த அளவுக்கு அந்த ஸ்டோரி எனக்குப் பிடிச்சிருந்துச்சு. தொடந்து படத்தில் என் போர்ஷன் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சது. அப்போ

0 comment Read Full Article

சவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள்- வெளியானது புதிய ஆவணம்

  சவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள்- வெளியானது புதிய ஆவணம்

இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான தாரளமான ஆதாரங்கள் உள்ளன என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச

0 comment Read Full Article

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கி­வி­டுங்கள் வட மாகா­ணத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தையும் அகற்­ற­வேண்டும் பென் எமர்ஷன் ஜெனி­வா­வுக்கு அறிக்கை

  பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கி­வி­டுங்கள் வட மாகா­ணத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தையும் அகற்­ற­வேண்டும் பென் எமர்ஷன் ஜெனி­வா­வுக்கு அறிக்கை

உட­ன­டி­யாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் புதிய எதிர்ப்பு சட்­ட­மூலம் சர்­வ­தேச தரங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருக்க வேண்­டும்­ என்று பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்­கும்­போது மனித

0 comment Read Full Article

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் இன்று உயிரிழந்தார். அவருக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு நீண்டது.

  முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் இன்று உயிரிழந்தார். அவருக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு நீண்டது.

சோஷியலிஸ்ட் தலைவரும், தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் இன்று உயிரிழந்தார். அவருக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு நீண்டது. எமர்ஜென்சி காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு தமிழகத்தில்

0 comment Read Full Article

மன அழுத்தத்தால் ஏற்பட்ட விமான விபத்து

  மன அழுத்தத்தால் ஏற்பட்ட விமான விபத்து

நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது. 71 பயணிகளை கொண்ட

0 comment Read Full Article

சூனியக்காரர்கள் சொல்லை கேட்டு கொல்லப்பட்ட குழந்தைகள்

  சூனியக்காரர்கள் சொல்லை கேட்டு கொல்லப்பட்ட குழந்தைகள்

உடல் உறுப்புக்காக குழந்தைகள் கொலை உடல் உறுப்புக்காக ஆறு குழந்தைகள் தான்சான்யாவில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அந்த குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு

0 comment Read Full Article

நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து..! C.C.T.V இணைப்பு

  நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து..! C.C.T.V இணைப்பு

பண்டாரவளை  – ஹூல்ஒய வீதி அம்பிடிய பிரதேசத்தில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்  காயமடைந்தவர்கள்

0 comment Read Full Article

மாணவன் மீது தாக்குதல் முயற்சி – கிளிநொச்சியில் சம்பவம்

  மாணவன் மீது தாக்குதல் முயற்சி – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த சில

0 comment Read Full Article

ஒரு நாள் கூட குளிக்காதா மனைவி: எனக்கு விவாகரத்து பெற்று தாருங்கள் ; பொலிஸாரிடம் மன்றாடிக் கேட்ட கணவன்

  ஒரு நாள் கூட குளிக்காதா மனைவி: எனக்கு விவாகரத்து பெற்று தாருங்கள் ; பொலிஸாரிடம் மன்றாடிக் கேட்ட கணவன்

இந்தியாவில்  பீகார் மாநிலத்தில் உள்ள மொசாடா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு., அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு., ஓராண்டுகளுக்கு முன்னதாக திருமணம்

0 comment Read Full Article

விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது

  விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது

  ஆயுர்வேத நிலையம் என்னும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இராஜகிரிய புத்கமுவ வீதி  – பகுதியில் 

0 comment Read Full Article

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 22 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு இன்று அதிகாலை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec   Feb »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்  “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News