ilakkiyainfo

Archive

 Breaking News

குழப்புவது யார்?

  குழப்புவது யார்?

ஒக்­டோபர் 26 ஆட்­சிக் க­விழ்ப்பு மூலம், இழந்­து போன செல்­வாக்கை தூக்கி நிறுத்­து­வ­தற்­கான ஒரு வாய்ப்­பாக, இந்தப் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தை கையில் எடுத்­தி­ருக்­கி­றது மஹிந்த தரப்பு

0 comment Read Full Article

தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா?’:ஸ்டாலின்!

  தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா?’:ஸ்டாலின்!

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்து திருமண முறையான வைதீக முறை பற்றி ஒரு திருமண விழாவில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் பேசியவை: வைதீக

0 comment Read Full Article

குடும்பத்தாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய வாள்வெட்டு கும்பல் ; ஒருவர் வைத்தியசாலையில்

  குடும்பத்தாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய வாள்வெட்டு கும்பல் ; ஒருவர் வைத்தியசாலையில்

அத்துமீறி வளவுக்குள் நுழைந்த 10 பேர் அடங்கிய குழுவினர், வீட்டிலிருந்த குடும்பத்தாரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் தடுக்க வந்த பெற்றோரையும் கொட்டன்களால் தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளனர் .

0 comment Read Full Article

115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

  115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

  பிரேசில் நாட்டில் அணை உடைந்து இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி

0 comment Read Full Article

எலிசபத் ராணி, குடும்பத்தாரை லண்டனிலிருந்து வெளியேற்ற திட்டம்?!

  எலிசபத் ராணி, குடும்பத்தாரை லண்டனிலிருந்து வெளியேற்ற திட்டம்?!

  ஐரோப்பாவில் பிரெக்சிட் முடிவு தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் ராணி இரண்டாம்  லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம்

0 comment Read Full Article

கீரிமலை மகிந்தவின் மாளிகையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்க ஜனாதிபதி உத்தரவு.

  கீரிமலை மகிந்தவின் மாளிகையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்க ஜனாதிபதி உத்தரவு.

தற்போது கடற்படையினர் வசமுள்ள மகிந்த ராஜ­பக்ச ஜனாதிபதியாக இருந்தபேது காங்­கே­சன்­து­றை­யில், கீரி­ம­லைக்கு அண்­மை­யாக 3.5 பில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்கப்பட்ட ஆடம்­பர மாளி­கையை சுற்றுலா அதிகார சபையினரிடம்

0 comment Read Full Article

போலி அமெரிக்க பல்கலைக்கழகம்: 129 மாணவர்கள் கைது – இந்திய அரசு கண்டனம்

  போலி அமெரிக்க பல்கலைக்கழகம்: 129 மாணவர்கள் கைது – இந்திய அரசு கண்டனம்

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய

0 comment Read Full Article

விமானத்தில் வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி – அதிர்ந்த அதிகாரிகள்

  விமானத்தில் வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி – அதிர்ந்த அதிகாரிகள்

தாய்லாந்திலிருந்து சென்னை வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி இருந்ததை அடுத்து சுங்க அதிகாரிகளால் அவர் தடுக்கப்பட்டார். அவரது பையில் பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை

0 comment Read Full Article

சேனாப் படைப்புழுவை அழி்க்க வைரஸ் இறக்குமதி

  சேனாப் படைப்புழுவை அழி்க்க வைரஸ் இறக்குமதி

சேனாப் படைப்புழுவை அழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வைரஸ் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எதிர்வரும் சிறுபோகத்திலிருந்து சோள உற்பத்திக்காக குறித்த வைரஸ்பயன்படுத்தப்படுமென விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக உள்ளூரில் கண்டுபிடிக்கப்பட்ட

0 comment Read Full Article

சுதந்­திர தினம் கரி­நா­ளாக பிர­க­டனம் யாழ், கிளி., முல்­லையில் ஆர்ப்­பாட்­டம்

  சுதந்­திர தினம் கரி­நா­ளாக பிர­க­டனம் யாழ், கிளி., முல்­லையில் ஆர்ப்­பாட்­டம்

நாட்டின் சுதந்­திர தினம் நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலையில் அந்­நாளை கரி­நா­ளாக பிர­க­டனம் செய்து மக்­களின் குரலை சர்­வ­தே­சத்­திடம் வெளிப்­ப­டுத்தி நீதி கேட்கும் முக­மாக தமிழர் தாய­கத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கு

0 comment Read Full Article

உடுவில் மகளிர் கல்லூரியில் பலரைக் கவர்ந்த இல்ல அலங்காரம்!

  உடுவில் மகளிர் கல்லூரியில் பலரைக் கவர்ந்த இல்ல அலங்காரம்!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப் போட்டியில் அமைக்கப்பட்ட இல்ல அலங்காரம் பலரைக் கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் நோக்குடன் இல்ல

0 comment Read Full Article

யாழில் இளைஞர்களிடம் நுட்பமாக பணம் பறிக்கும் கும்பல்

  யாழில் இளைஞர்களிடம் நுட்பமாக பணம் பறிக்கும் கும்பல்

யாழ்ப்­பா­ணத்தில் இளை­ஞர்­க­ளிடம் நுட்­ப­மாக பணம் பறிக்கும் செயற்­பா­டு­களில் சிலர் ஈடு­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்ற வண்­ண­முள்­ளன. குறிப்­பாக வங்­கி­களில் வேலை பெற்றுத் தரு­வ­தாக இந்த மோசடி இடம்­பெ­று­கி­றது. எனினும்

0 comment Read Full Article

காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி ; மட்டக்களப்பில் சம்பவம்

  காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி ; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள குளுவினமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் ஸ்தலத்திலே பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பலியானtர், குளுவினமடு

0 comment Read Full Article

பெற்றக் குழந்தையை கொன்று வீசி, நாடகமாடிய கொடூரத் தாய்: பொலிஸில் திடீர் வாக்குமூலம்

  பெற்றக் குழந்தையை கொன்று வீசி, நாடகமாடிய கொடூரத் தாய்: பொலிஸில் திடீர் வாக்குமூலம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் காணாமல் போன சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தனது மகளை கொலை செய்து கலாஓயவில் வீசியதாக தாய் ஒருவர், பொலிஸாருக்கு

0 comment Read Full Article

திருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு

  திருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க வைடூரிய கிரீடம் நகைகள் கொள்ளை போனது குறித்து கோவில் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை

0 comment Read Full Article

ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. 15 ஆண்கள்.. ஆசை காட்டி.. நகை, பணம் மோசடி.. பலே பெண் மகாலட்சுமி

  ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. 15 ஆண்கள்.. ஆசை காட்டி.. நகை, பணம் மோசடி.. பலே பெண் மகாலட்சுமி

திருவாரூர்: ஒன்னுல்ல, ரெண்டுல்ல, 15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை வாரி சுருட்டி உள்ளார் மகாலட்சுமி என்ற பெண்! மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார். சிங்கப்பூரில்

0 comment Read Full Article

சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா – 300 மில்லியன் டொலர் இந்தவாரம்

  சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா – 300 மில்லியன் டொலர் இந்தவாரம்

சீனாவிடம் பெறவுள்ள 2 பில்லியன் டொலர் கடனுதவியில், முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர் இந்த வாரம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு 2 பில்லியன்

0 comment Read Full Article

காலிமுகத்திடலில் நாளை 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

  காலிமுகத்திடலில் நாளை 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

  இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினம் நாளை. இது தொடர்பான வைபவம் கொழும்பு காலிமுகத்திடலில் காலை இடம்பெறவுள்ளது. விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்

0 comment Read Full Article

சாம்சங் (samsung)மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ

  சாம்சங் (samsung)மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வில்

0 comment Read Full Article

பேட்மிண்டன் விளையாட்டில் கலக்கும் விஜய் மகள்

  பேட்மிண்டன் விளையாட்டில் கலக்கும் விஜய் மகள்

விஜய்யின் மகளான சாஷா பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி பெற்றதாக பள்ளி வெளியிட்ட தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்,

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News