ilakkiyainfo

Archive

 Breaking News

இறங்குமுகம்! பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

  இறங்குமுகம்! பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

அர­சியல் உரி­மைக்­கான தமிழ் மக்­களின் போராட்டம் ஒரு சந்­தியில் வந்து தேக்க நிலையை அடைந்­துள்­ளது. ஐந்து தசாப்­தங்­க­ளுக்கு மேலாகத் தொடர்ந்த ஓர் அர­சியல் போராட்­டத்தின் இந்த நிலைமை

0 comment Read Full Article

பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய எலி- ஜேர்மனில் சம்பவம்

  பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய எலி- ஜேர்மனில் சம்பவம்

ஜேர்மன் – ஹெஸ்சி மாகாணம் பென்ஷியம் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடியில், எலி ஒன்று சிக்கிக் கொண்டு, வெளியேற முடியாமல் தவித்த சம்பவம் பரபரப்பை

0 comment Read Full Article

`சத்தியமா என்னால முடியல, ப்ளீஸ் சவிதா!’- கொலை செய்த கால்டாக்ஸி டிரைவர் கதறல்

  `சத்தியமா என்னால முடியல, ப்ளீஸ் சவிதா!’- கொலை செய்த கால்டாக்ஸி டிரைவர் கதறல்

சென்னை கிண்டியில் நிச்சயம் செய்த பிறகு நடவடிக்கை சரியில்லை எனக் கூறி திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் பெண்ணை கால் டாக்ஸி டிரைவர் கொலை செய்த சம்பவம் பெரும்

0 comment Read Full Article

இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?

  இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?

இந்தியாவும் பாகிஸ்தானும் முன்பே போரிட்டு இருக்கின்றன. இப்போது இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் உள்ளன. இதற்கு முன்னாள் இருநாடுகளுக்கிடையே நடந்த போர் காஷ்மீருக்கானது. ஏன் இந்தியாவும் பாகிஸ்தானும்

0 comment Read Full Article

நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

  நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

நீண்ட காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட கும்பலொன்றை தாம் கைது செய்துள்ளதாகவும், கொள்ளைச் சம்பவம்  இடம்பெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராக்கள்  குறித்த கும்பல் கைது

0 comment Read Full Article

கும்பமேளாவில் 2 உலக சாதனைகளை நிகழ்த்திய உத்தரபிரதேச அரசு

  கும்பமேளாவில் 2 உலக சாதனைகளை நிகழ்த்திய உத்தரபிரதேச அரசு

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெறும்போது, உத்தரபிரதேச மாநில அரசின் சார்பாக நடத்தப்பட்ட பேருந்து அணிவகுப்பு உலக கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள

0 comment Read Full Article

உலகின் மிக அழகான விமான நிலையம் இதுதானோ?

  உலகின் மிக அழகான விமான நிலையம் இதுதானோ?

இமயமலையில் அமைந்துள்ள சிறிய மாநிலமான சிக்கிமில், உலகின் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்ஜங்கா அமைந்துள்ளது. திபெத், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவற்றை சிக்கிம் எட்டு மலைப்பாதைகள் வழியாக

0 comment Read Full Article

விமானி என ஏமாற்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய பொறியாளர்

  விமானி என ஏமாற்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய பொறியாளர்

தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆஃப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த ‘விமானி’ பதவி விலகியுள்ளார்.

0 comment Read Full Article

காதலிப்பதாக கூறி சிறு­மிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: மூவர் கைது

  காதலிப்பதாக கூறி சிறு­மிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: மூவர் கைது

காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து 13 மற்­றும் 14 வய­துச் சிறு­மி­களை பாலி­யல் துஷ்பிரயோகத்துக்கு உள்­ளாக்­கிய 3 இளை­ஞர்­களை சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பொலி­ஸார்

0 comment Read Full Article

பஸ், ரயில்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் பெண்கள் – ஐ. நா. குடித்தொகை நிதியம்

  பஸ், ரயில்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் பெண்கள் – ஐ. நா. குடித்தொகை நிதியம்

இலங்கையில் 90 சதவீதமான பெண்கள் பஸ் மற்றும் ரயில் முதலான பொதுப் போக்குவரத்து சேவைகளில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.  குறித்த

0 comment Read Full Article

ரயில் விபத்தில் இளைஞன், யுவதி பரிதாபமாக பலி!

  ரயில் விபத்தில் இளைஞன், யுவதி பரிதாபமாக பலி!

நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 15 வயதுடைய யுவதியை காப்பாற்ற சென்ற 16 வயது

0 comment Read Full Article

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு

  யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தினம் திங்கட்கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது. மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி

0 comment Read Full Article

நீர் விநியோகம் தடை!!

  நீர் விநியோகம் தடை!!

கொழும்பின் அண்டிய சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 18 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது. திருத்தப்பணி காரணமாக கொழும்பை அண்டிய சில

0 comment Read Full Article

இப்படி ஒரு ஹோட்டலா இங்க நடக்கறத பாருங்க! (வினோத வீடியோ)

  இப்படி ஒரு ஹோட்டலா இங்க நடக்கறத பாருங்க! (வினோத வீடியோ)

இப்படி ஒரு ஹோட்டலா இங்க நடக்கறத பாருங்க! (வினோத வீடியோ)

0 comment Read Full Article

அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்தார் – முழு விவரம்

  அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்தார் – முழு விவரம்

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை

0 comment Read Full Article

சிறிலங்காவில் மனித உரிமைகளை மீறியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா சிறப்பு நிபுணர்

  சிறிலங்காவில் மனித உரிமைகளை மீறியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா சிறப்பு நிபுணர்

மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாத முறியடிப்பின் போது,

0 comment Read Full Article

ஜெனீவாவில், இலங்கைக்கு மேலும் 2 வருட காலஅவகாசம்

  ஜெனீவாவில், இலங்கைக்கு மேலும் 2 வருட காலஅவகாசம்

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா, கனடா, ஜேர்மனி,

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்  “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News