ilakkiyainfo

Archive

 Breaking News

மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை – பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு

  மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை – பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு

மஞ்சள் அங்கி போராட்டத்தில் தலைநகர் பாரீசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீர் வன்முறை வெடித்தது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான

0 comment Read Full Article

அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை – உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது

  அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை – உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக – திமுக கட்சிகள் 8 தொகுதிகளில் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரட்டை இலை – உதயசூரியன் 11 இடங்களில் மோதுகின்றன. பாராளுமன்ற

0 comment Read Full Article

தமிழர் என்ற பதமே இல்­லாத பிரே­ர­ணையை ஜெனீ­வாவில் திணிப்­ப­தற்கு தீவிர முயற்சி தமிழ்­த­ரப்­புக்கள் சில துணை போகின்­றன – பொஸ்கோ குற்­றச்­சாட்டு

  தமிழர் என்ற பதமே இல்­லாத பிரே­ர­ணையை ஜெனீ­வாவில் திணிப்­ப­தற்கு தீவிர முயற்சி  தமிழ்­த­ரப்­புக்கள் சில துணை போகின்­றன – பொஸ்கோ குற்­றச்­சாட்டு

பிரித்­தா­னியா தலை­மையில் கொண்டு வரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் தமிழர் என்ற பதமே இல்லை. அத்­த­கைய பிரே­ர­ணை­யொன்­றையே எம்­மீது திணிப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு சில தமிழ்­த­ரப்­புக்­களும் ப+ரண ஒத்­து­ழைப்­புக்­களை

0 comment Read Full Article

20 தொகுதிகளில் 7 வாரிசுகள்…. – கருணாநிதி பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்த ஸ்டாலின்!

  20 தொகுதிகளில் 7 வாரிசுகள்…. – கருணாநிதி பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்த ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதே

0 comment Read Full Article

‘ஐ.நா வே எம்மை காப்பாற்று எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தா’ ;வடக்கில் திரண்­டெ­ழுந்து மக்கள் கோஷம்! ப.அகிந்தன்

  ‘ஐ.நா வே எம்மை காப்பாற்று எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தா’ ;வடக்கில் திரண்­டெ­ழுந்து மக்கள் கோஷம்!  ப.அகிந்தன்

போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும், வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட தமது உற­வு­க­ளுக்கு தீர்வு வழங்கக் கோரியும், இலங்கை அர­சுக்கு கால அவ­காசம் வழங்கக் கூடாது என்ற கோரிக்­கை­களை

0 comment Read Full Article

யாழ்.சிறைச்சாலைக்கு உணவுப்பொதியில் கஞ்சா எடுத்துச் சென்றார் என வயோதிபத் தாயார் விளக்கமறியலில்

  யாழ்.சிறைச்சாலைக்கு உணவுப்பொதியில் கஞ்சா எடுத்துச் சென்றார் என வயோதிபத் தாயார் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் வயோதிபத் தாயார்

0 comment Read Full Article

சாட்டிக் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!

  சாட்டிக் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!

மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு கடலில்

0 comment Read Full Article

மர்மப் பொதியால் மூடப்பட்ட நியூஸிலாந்தின் உள்ள டியூன்டின் விமான நிலையம்!

  மர்மப் பொதியால் மூடப்பட்ட நியூஸிலாந்தின் உள்ள டியூன்டின் விமான நிலையம்!

நியூஸிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள டியூன்டின் என்ற விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மர்ம பார்சல் ஒன்றினால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வாசல்

0 comment Read Full Article

யுத்தத்தை வெற்றிக்கொண்ட எமக்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவது சவால் அல்ல -கோத்தபாய

  யுத்தத்தை வெற்றிக்கொண்ட எமக்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவது சவால் அல்ல -கோத்தபாய

பயங்கரவாத யுத்தத்தை வெற்றிக் கொண்ட எமக்கு தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒரு சவால் அல்ல என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எலிய

0 comment Read Full Article

விபத்தில் சிக்கி கணவன் பலி ; மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!

  விபத்தில் சிக்கி கணவன் பலி ; மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!

மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, புதுக்குடியிறுப்பு பகுதியில் இன்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு, அவரது மனைவி மேலதிக

0 comment Read Full Article

இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி

  இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி

இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில்

0 comment Read Full Article

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க ‘பேஸ்புக்’ அதிரடி நடவடிக்கை

  அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க ‘பேஸ்புக்’ அதிரடி நடவடிக்கை

ஆபாச படங்களை நீக்க ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி

0 comment Read Full Article

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை

  குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம்: பொள்ளாச்சியை அடுத்து நாகையில் அரங்கேறிய கொடுமை

இந்தியா, பொள்ளாச்சியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து வைத்திருந்த சம்பவம் உலகம் முழுவதும் பேசப்படும் நேரத்தில் நாகை மாவட்டத்திலும் இளம்

0 comment Read Full Article

தலையை சுவற்றில் அடித்து கொடூரமாக நடாத்திய பகிடிவதை: வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் கிழக்கு பல்கலை மாணவர்…!

  தலையை சுவற்றில் அடித்து கொடூரமாக நடாத்திய பகிடிவதை: வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் கிழக்கு பல்கலை மாணவர்…!

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சக மாணவர்களது, பகிடிவதை காரணமாக காயமடைந்த நிலையில் மாணவரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  வியாபார முகாமைத்துவ

0 comment Read Full Article

யாருமற்ற தீவில் 887 சிலைகள்..!:ஒரு பூர்வீகக்குடி இனம் அழிந்த துயரக் கதை இது

  யாருமற்ற தீவில் 887 சிலைகள்..!:ஒரு பூர்வீகக்குடி இனம் அழிந்த துயரக் கதை இது

யாருமற்ற தீவில் 887 சிலைகள்..! ஒரு பூர்வீகக்குடி இனம் அழிந்த துயரக் கதை இது இப்­ப­டி­யாகத் தான் அவர்கள் சிலைகளை  நகர்த்தியிருக்கக் கூடும்… பசுபிக் பெருங்­க­டலில் தனித்து

0 comment Read Full Article

கோதபாயவே ஜானதிபதி வேட்பாளர்: மகிந்த தீர்மானம்

  கோதபாயவே ஜானதிபதி வேட்பாளர்: மகிந்த தீர்மானம்

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்துவதற்குக் பொது எதிரணி தீர்மானித்துள்ள தாக அறியவருகிறது. இந்த நிலையில் சுதந்தர

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News