ilakkiyainfo

Archive

 Breaking News

தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் ஒற்­று­மை­யின்­மை­யினால் ஏற்­பட்ட நிலை சபையில் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஆதங்கம்

  தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் ஒற்­று­மை­யின்­மை­யினால் ஏற்­பட்ட நிலை  சபையில் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஆதங்கம்

வவு­னியா பொரு­ளா­தார மத்­திய நிலை யம் தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் ஒற்­று­மை­யின்­மை­யினால் தாண்­டிக்­கு­ளத்தில் இருந்து இரட்டை பெரி­ய­கு­ளத்­துக்கு சென்­றுள்­ளது. அத்­துடன் மத்­திய நிலை­யத்தில் இருக்கும் கடைத்­தொ­கு­தி­க­ளுக்­காக கேள்விக் கோரல்

0 comment Read Full Article

ஐ.நா. வின் தீர்­மானம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு எதி­ரா­னது : நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்கம்

  ஐ.நா. வின் தீர்­மானம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு எதி­ரா­னது : நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்கம்

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­ன­­மா­னது, பாதிக்­கப்­பட்ட மக்­க ளின் கோரிக்­கை­க­ளுக்கு மாறாக நாடு­க ளின் நலன் சார்ந்து நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது என நாடு­க­டந்த

0 comment Read Full Article

மனைவியின் தாக்குதலில் கணவன் பலி- பன்னிபிட்டியவில் சம்பவம்

  மனைவியின் தாக்குதலில் கணவன் பலி- பன்னிபிட்டியவில் சம்பவம்

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, மனைவி, கணவனைக் கத்தியால் குத்தியமையால், கணவன் உயிரிழந்த சம்பவம், கொட்டாவ – லியனகொட எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின்

0 comment Read Full Article

மன்னார் மனித புதைகுழி அறிக்கை தொடர்பில் மேலும் பல தீர்மானங்கள் – சட்டத்தரணி நிறைஞ்சன்

  மன்னார் மனித புதைகுழி அறிக்கை தொடர்பில் மேலும் பல தீர்மானங்கள் – சட்டத்தரணி நிறைஞ்சன்

மன்னார் மனித புதை குழியின் கார்பன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவுள்ள நிலையில் அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதோடு,குறித்த கலந்துரையாடலின் போது

0 comment Read Full Article

விபத்தில் சிக்கிய இளைஞன் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  விபத்தில் சிக்கிய இளைஞன் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பருத்தித்துறை  பொலிசார் தெரிவித்தனர். கடந்த மாதம் பருத்தித்துறை

0 comment Read Full Article

சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் அதிகாரி கைது

  சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் அதிகாரி கைது

வவுனியா செட்டிக்குளம்  பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸாரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையொருவர் (பொலிஸ்)

0 comment Read Full Article

நாய்களுக்கு இரையான பச்சிளம் குழந்தை – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

  நாய்களுக்கு இரையான பச்சிளம் குழந்தை – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள மாமிடிபாளையம் ஏரிக்கரை அருகே சில நாய்கள் ஏதோ மாமிசத்தை தின்று கொண்டிருந்தன. இதை பார்த்தவர்கள் நாய்களை விரட்டிவிட்டனர். பின்னர்

0 comment Read Full Article

யாழ்.அல்லைப்பிட்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

  யாழ்.அல்லைப்பிட்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று

0 comment Read Full Article

விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!

  விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!

1987 இன் இறுதிப்பகுதியில் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின்முக்கியமான ஒரு படைப்பிரிவான மவுன்டன் டிவிசன்(Mountain

0 comment Read Full Article

வில்லியாக மாறும் கதாநாயகிகள்

  வில்லியாக மாறும் கதாநாயகிகள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். சமீபத்தில் வந்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார்.

0 comment Read Full Article

ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்

  ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்

புதுச்சேரியில் ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்த களிமண் பொம்மை செய்யும் தொழிலாளி கைது

0 comment Read Full Article

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

  பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆரணியை

0 comment Read Full Article

ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா!

  ஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா!

கடந்த ஆண்டு பிப்ரவரி ரஷ்ய கூட்டாட்சி சேவையகத்தால் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் அந்நாட்டில் தயாராகி வரும் பொருள்

0 comment Read Full Article

புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகத்தவர்களுக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பில் கைதான 12 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில்

  புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகத்தவர்களுக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பில் கைதான 12 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில்

  புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை

0 comment Read Full Article

விபச்சார விடுதி சுற்றி வளைப்பு : ஏழு பெண்கள் கைது

  விபச்சார விடுதி சுற்றி வளைப்பு : ஏழு பெண்கள் கைது

கல்கிஸை பிரதேசத்தில் இருவேறுபட்ட இடங்களில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்த சுற்றிவளைப்பு

0 comment Read Full Article

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

  “ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர்  வேஷத்தில் வந்திருந்த  ராஜீவ் காந்தி படுகொலை  சூத்திரதாரி  சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

கூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வந்ததும் நேரே மேடைக்குப் போய்விடுவார். வழியில் மாலை போடுகிற திட்டம் முதலில் கிடையாது. மேடையில்தான் மாலைகள். எனவே மாலை போட அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை முதலில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News