ilakkiyainfo

Archive

 Breaking News

விக்னேஸ்வரன் மூடி மறைத்த உண்மை நீதிமன்ற தீர்ப்பால் அம்பலம்

  விக்னேஸ்வரன் மூடி மறைத்த உண்மை நீதிமன்ற தீர்ப்பால் அம்பலம்

நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்

0 comment Read Full Article

`இந்தப் பாவமான உறவினால் கொன்றேன்!’- சேலம் பெண் கொலையில் சிக்கிய 10 பக்க கடிதம்

  `இந்தப் பாவமான உறவினால் கொன்றேன்!’- சேலம் பெண் கொலையில் சிக்கிய 10 பக்க கடிதம்

சேலத்தில் ஒரு முதியவரின் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகப் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comment Read Full Article

`நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்!’ – பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்

  `நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்!’ – பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்

`கபடி பயிற்சியாளரின் மகன் என்னிடம் வலுக்கட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்’ எனப் போலீஸில் புகார் கொடுத்த கல்லூரி மாணவியை, குற்றம் சாட்டப்பட்டவருடைய குடும்பமே சேர்ந்து தாக்கிய சம்பவம் கோவையில்

0 comment Read Full Article

கணிதப் புலமையால் உலகை மிரட்டும் தமிழ்ச் சிறுவன்! (Video)

  கணிதப் புலமையால் உலகை மிரட்டும் தமிழ்ச் சிறுவன்! (Video)

Asia’s Got Talent என்ற திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன். சிங்கப்பூரில் நடைபெறும் இந்த போட்டி நிகழ்ச்சியில் 15

0 comment Read Full Article

திருநங்கை மகனுக்கு உதவிய தாய்; 61 வயதில் சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்தார்

  திருநங்கை மகனுக்கு உதவிய தாய்; 61 வயதில் சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்தார்

அமெரிக்க மாநிலமான நெப்ராஸ்காவின் தலைநகர் ஓமஹாவில் தனது திருநங்கை மகனுக்கு உதவும் வகையில், தனது சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த சம்பவம்  ஒன்று இடம் பெற்றுள்ளது.

0 comment Read Full Article

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

  மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்த நிலையில். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் வடமராட்சி

0 comment Read Full Article

வரட்­சி­யினால் பாதிப்பு: யாழ். மாவட்­டத்­துக்கு 5 கோடி ரூபா ஒதுக்­கீடு

  வரட்­சி­யினால் பாதிப்பு: யாழ். மாவட்­டத்­துக்கு 5 கோடி ரூபா ஒதுக்­கீடு

வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள யாழ். உள்­ளிட்ட ஏனைய மாவட்­டங்­க­ளுக்கு தலா பத்து இலட்சம் ரூபா நிதி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். இந்த

0 comment Read Full Article

நுண்­கடன் கார­ண­மாக வடக்கில் பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாகும் பெண்கள்

  நுண்­கடன் கார­ண­மாக வடக்கில் பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாகும் பெண்கள்

ராஜ­பக் ஷ காலத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட நுண்­கடன் திட் டத்­தி­னா­லேயே அதி­க­மான மக்கள் கடன் சுமைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றனர். என்­றாலும் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டு­ வந்த 45 ஆயிரம் பெண்­களை நுண்­கடன்

0 comment Read Full Article

பெற்ற மகளின் மார்பகத்தில் சூடு வைத்த தாய்

  பெற்ற மகளின் மார்பகத்தில் சூடு வைத்த தாய்

லண்டனில் தன்னை விட தனது மகள் அழகாக இருக்கிறால் என்ற பொறாமையால் மகளின் மார்பங்களை இரும்பு கம்பியால் சூடுவைத்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மகள்

0 comment Read Full Article

கணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த மனைவி

  கணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த மனைவி

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 76

0 comment Read Full Article

6 வயது சிறுவனின் இரக்க குணத்தை கண்டு வியந்த மருத்துவர்

  6 வயது சிறுவனின் இரக்க குணத்தை கண்டு வியந்த மருத்துவர்

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், மனித நேயத்தை

0 comment Read Full Article

ஏரியில் குளிக்க சென்ற பெண் முதலைகடித்து பெண் பலி

  ஏரியில் குளிக்க சென்ற பெண் முதலைகடித்து பெண் பலி

கொக்கட்டிசோலை, வில்லுகுளம் ஏரியில் குளிக்க சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றமையினால் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான நல்லத்தம்பி எல்லையம்மா என்ற பெண்ணே இவ்வாறு

0 comment Read Full Article

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை

  பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை

பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த

0 comment Read Full Article

வீதியில் வீசப்பட்ட இரு மாத குழந்தை மீட்பு

  வீதியில் வீசப்பட்ட இரு மாத குழந்தை மீட்பு

மாத்தளை – கந்தேநுவர பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைவான குழதை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் நேற்று அதிகாலை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News