ilakkiyainfo

Archive

 Breaking News

சீனா உருவாக்கும் ‘நிழ‌ற்படை’!! -கே. சஞ்சயன் (கட்டுரை)

  சீனா உருவாக்கும் ‘நிழ‌ற்படை’!! -கே. சஞ்சயன் (கட்டுரை)

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக்

0 comment Read Full Article

மச்சினிகளுடன் குளியல் போட்ட கணவர்… கண்முன்னே பறிபோன 3 உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ

  மச்சினிகளுடன் குளியல் போட்ட கணவர்… கண்முன்னே பறிபோன 3 உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா

0 comment Read Full Article

நெடுங்கேணியில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி

  நெடுங்கேணியில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி

வவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் குறித்த நபர் பலியாகியுள்ளார். இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது. முல்லைத்தீவு

0 comment Read Full Article

தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரி தடுக்கத் தவறினார்: பூஜித் ஜயசுந்தர

  தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரி தடுக்கத் தவறினார்: பூஜித் ஜயசுந்தர

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கத் தவறினார் என கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர்

0 comment Read Full Article

இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்

  இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்

இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா? சென்னை:இந்தி மொழி

0 comment Read Full Article

’24 மணித்தியாலத்திற்குள் தீர்வு இல்லாவிடின் அனைத்து பிக்குகளும் போராட நேரிடும்’

  ’24 மணித்தியாலத்திற்குள் தீர்வு இல்லாவிடின் அனைத்து பிக்குகளும் போராட நேரிடும்’

அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு  24 மணித்தியாலத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.  இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருதலை பட்சமாக  செயற்பட்டால் நாடு  தழுவிய ரீதியில்  பௌத்த பிக்குகள்

0 comment Read Full Article

“முஸ்லிம் ஊர்­காவல் படை­யி­னரின் ஆயு­தங்கள் களை­யப்­ப­ட­வில்லை”: கருணா அம்மான்

  “முஸ்லிம் ஊர்­காவல் படை­யி­னரின் ஆயு­தங்கள் களை­யப்­ப­ட­வில்லை”: கருணா அம்மான்

“இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்கள் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பதில் தவ­றில்லை: கிழக்கு மாகாண தமி­ழர்­களின் இருப்­பினை பாது­காக்க வேண்­டி­யது தமிழ்த் தலை­வர்­களின் கடமை” விடு­த­லைப்­பு­லி­களின் ஆயு­தங்கள்

0 comment Read Full Article

யாழ்.மூளாய் பகுதியில் புற்றுநோய், தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலையில் அனுமதி

  யாழ்.மூளாய் பகுதியில் புற்றுநோய், தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலையில் அனுமதி

கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6இல் கல்வி

0 comment Read Full Article

அச்­சு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாகும் அபா­யாக்கள்! (கட்டுரை)

  அச்­சு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாகும் அபா­யாக்கள்! (கட்டுரை)

ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உடை, உணவுப் பழக்கம், கலா­சாரம், அர­சியல், பொரு­ளா­தாரம்

0 comment Read Full Article

போதைப்பொருள் வர்த்தகம் – இலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

  போதைப்பொருள் வர்த்தகம் – இலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ அருகே போலீஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.50 அளவில் நடந்ததாக போலீஸ்

0 comment Read Full Article

வேறு நபருடன் தகாத உறவு வைத்த மனைவி: துண்டித்த தலையுடன் பொலிஸிற்கு சென்ற கணவன்

  வேறு நபருடன் தகாத உறவு வைத்த மனைவி: துண்டித்த தலையுடன் பொலிஸிற்கு சென்ற கணவன்

தனது மனை­வியின் தலையை துண்­டித்த கணவன், அதனை பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்து சென்­றுள்ள சம்­பவம் ஒன்று இந்­திய மேற்கு வங்க மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­திய மேற்கு வங்க

0 comment Read Full Article

இலங்கை அணியை துவம்சம் செய்த நியூஸிலாந்து; 10 விக்கெற்றுகளால் வெற்றி!!

  இலங்கை அணியை துவம்சம் செய்த நியூஸிலாந்து; 10 விக்கெற்றுகளால் வெற்றி!!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று சனிக்கிழமை நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை துவம்சம் செய்த நியூஸிலாந்து,10 விக்கெற்றுகளால் வெற்றி பெற்றது. உலக

0 comment Read Full Article

பிரதாப் சந்திர சாரங்கி: குடிசையில் வாழ்ந்த மோதியின் புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்

  பிரதாப் சந்திர சாரங்கி: குடிசையில் வாழ்ந்த மோதியின் புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது இந்த வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக்

0 comment Read Full Article

ட்ரம்ப்புடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை

  ட்ரம்ப்புடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின்

0 comment Read Full Article

அமைச்சர்களான ராஜித, ரிஷாத் ஆகியோரே குருணாகல் வைத்தியருக்கு நியமனம் வழங்கியுள்ளனர்

  அமைச்சர்களான ராஜித, ரிஷாத் ஆகியோரே குருணாகல் வைத்தியருக்கு நியமனம் வழங்கியுள்ளனர்

 சுகா­தார அமைச்­ச­ராக இருக்கும் ராஜித சேனா­ரத்­னவின் நிய­ம­னங்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றமே தீர்ப்பு வழங்­கி­யுள்ள நிலையில் அவர் நிய­மித்­துள்ள குழு­வி­ட­மி­ருந்து உண்­மை­யையும் நியா­யத்­தையும் எதிர்­பார்க்க முடி­யாத அக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை

0 comment Read Full Article

இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை

  இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை

எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News