ilakkiyainfo

Archive

 Breaking News

வெங்காய வெடியை முகத்தில் வெடிக்கச் செய்து மனைவியைக் கொன்றவர் கைது

  வெங்காய வெடியை முகத்தில் வெடிக்கச் செய்து மனைவியைக் கொன்றவர் கைது

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்கச் செய்து மனைவியைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படடு வந்தவர் இன்று (23) செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comment Read Full Article

இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி?

  இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி?

கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்து போன பின்பும் சக மாணவர்களை போல சாதாரணமாக அமர்ந்திருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில்

0 comment Read Full Article

“கடலில் மூழ்கி தந்தை, இரு மகள்மார் பரிதாபமாக மரணம்!!

  “கடலில் மூழ்கி தந்தை, இரு மகள்மார் பரிதாபமாக மரணம்!!

கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட

0 comment Read Full Article

மது போதை செய்த விபரீதம் ~ குடும்பஸ்தர் தூக்கு போட்டு மரணம் !! {படங்கள்}

  மது போதை செய்த விபரீதம் ~ குடும்பஸ்தர் தூக்கு போட்டு மரணம் !! {படங்கள்}

ஏறாவூர் பொலிஸ்பிரிவு, செங்கலடி, பழைய ஊர் , தேவாலய வீதியை சேர்ந்த மேசன் தொழில் புரியும் 44 வயதுடைய வண்டையா சீனித்தம்பி என்ற குடும்பஸ்தர் 22/06 / 2019 இரவு

0 comment Read Full Article

அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை

  அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை

சென்னை: அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலைக்கு ட்விட்டரில்

0 comment Read Full Article

நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது

  நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது

சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை

0 comment Read Full Article

திறந்த பொருளாதார முறைமையின் பின்னரே முஸ்லிம் பெண்கள் முகத்திரைகளை அணிந்தனர் – அமைச்சர் ஹலீம்

  திறந்த பொருளாதார முறைமையின் பின்னரே முஸ்லிம் பெண்கள் முகத்திரைகளை அணிந்தனர் – அமைச்சர் ஹலீம்

இலங்கையில் 1977 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட திறந்த பொருளாதார முறையினாலேயே முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய

0 comment Read Full Article

வைரலாகும் நடனக்கலைஞர் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்

  வைரலாகும் நடனக்கலைஞர் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்

ரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரியின் நிகழ்ச்சியில் எப்பொழுதும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். இவருக்கு வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

0 comment Read Full Article

மாமா வேலை வேண்டாம்” : கூட்­ட­மைப்பை கோரு­கிறார் சி.வி

  மாமா வேலை வேண்டாம்” : கூட்­ட­மைப்பை கோரு­கிறார் சி.வி

கல்­முனை பிரச்­சினைக்குத் தீர்வு காணாமல் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு மாமா வேலை செய்து கால அவ­கா­சத்தை வழங்கப் பார்க்­கின்­றது. அவர்கள் இந்த மாமா­ வேலை செய்யும் பழக்­கத்தை நிறுத்த

0 comment Read Full Article

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது? – திரு­மலை நவம் (கட்டுரை)

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது? – திரு­மலை நவம் (கட்டுரை)

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச்

1 comment Read Full Article

வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்” – யோகி பாபுவின் தர்மபிரபு ட்ரைலர் இதோ

  வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்” – யோகி பாபுவின் தர்மபிரபு ட்ரைலர் இதோ

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படம் தர்மபிரபு. முத்துகுமரன் இயக்கும் இப்படத்தில், வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக் ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

0 comment Read Full Article

‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ காட்சி

  ‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ காட்சி

இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் என்னும் மாவட்டத்தில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News