ilakkiyainfo

Archive

 Breaking News

உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து: வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.

  உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து: வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.

நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது

0 comment Read Full Article

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் செயல்பாடுகளில் பெரும் பாதிப்பு

  பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் செயல்பாடுகளில் பெரும் பாதிப்பு

  பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவை சரிவர இயங்காததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் பல கோடி பேரால்

0 comment Read Full Article

“ஒருவருடத்துக்கு முன் நிறுத்தப்பட்ட சஹ்ரானுக்கு எதிரான விசாரணை”

  “ஒருவருடத்துக்கு முன் நிறுத்தப்பட்ட சஹ்ரானுக்கு எதிரான விசாரணை”

 21/4 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள், தேசிய உளவுத்துறையின் கடிதத்தின் பிரகாரம்

0 comment Read Full Article

திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு

  திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை சேருவில கந்தளாய் பிரதான வீதியில் களு பாலமருகில் சில ஆயுதங்களை இன்று(3) பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் கண்டு பிடித்துள்ளனர். இதில் டி 56 துப்பாக்கி தோட்டாக்கள்

0 comment Read Full Article

5 முறை சாம்பியன் வில்லியம்சை வீழ்த்திய 15 வயது சிறுமி ‘கோகோ’!

  5 முறை சாம்பியன் வில்லியம்சை வீழ்த்திய 15 வயது சிறுமி ‘கோகோ’!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 5 முறை சாம்பியன் வீனஸ் வில்லியம்சை 15-வயது சிறுமி தோற்கடித்த சம்பவம் டென்னிஸ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது! விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்

0 comment Read Full Article

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி மடிந்த பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்

  தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி மடிந்த பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்

“தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தி

0 comment Read Full Article

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியாவின் ‘அறுசுவை மன்னர்’ அண்ணாச்சி சரவணபவன் ராஜகோபால் சரிந்த கதை!

  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியாவின் ‘அறுசுவை மன்னர்’ அண்ணாச்சி சரவணபவன் ராஜகோபால் சரிந்த கதை!

உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் சரவண பவன் ஹோட்டல், தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன் உரிமையாளர் ராஜகோபால் சுமார் 18 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் சிக்கி

0 comment Read Full Article

‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு

  ‘தேவையில்லாத இவான்கா ட்ரம்ப்’; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்பு

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டரம்ப் பங்­கு­பற்றும் முக்­கிய மாநா­டுகள், சந்­திப்­பு­களில், அவரின் மகள்­மாரில் ஒரு­வ­ரான இவான்கா ட்ரம்ப்பும் பங்­கு­பற்­று­வது குறித்து, கணி­ச­மான அமெ­ரிக்­கர்­களின் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி

0 comment Read Full Article

பண மோசடி வழக்கு- நடிகை மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்!! விசாரிக்க பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாகவும் தகவல்

  பண மோசடி வழக்கு-  நடிகை மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்!!  விசாரிக்க பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல  இருப்பதாகவும் தகவல்

  நடிகை மீரா மிதுன் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் பணமோசடி புகார் அளித்திருந்தார். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக

0 comment Read Full Article

நான் காங்கிரஸ் தலைவர் இல்லை -ராகுல் காந்தி

  நான் காங்கிரஸ் தலைவர் இல்லை -ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கொடுத்ததால் தான் அக்கட்சியின் தலைவர் இல்லை என கூறியுள்ளார். புது டெல்லி: பாராளுமன்ற தேர்தலில்

0 comment Read Full Article

பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சென்றது ஏன்?

  பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சென்றது ஏன்?

துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா

0 comment Read Full Article

கடத்தல் வழக்கில் வனிதாவை விசாரிக்க பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல போலீஸார் திட்டம்

  கடத்தல் வழக்கில் வனிதாவை விசாரிக்க பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல போலீஸார் திட்டம்

தெலங்கானாவில் தனது மகளை கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் புகார் அளித்ததை தொடர்ந்து அவரை விசாரிக்க தெலுங்கானா போலீசார் சென்னை வந்தனர். நடிகர்

0 comment Read Full Article

வேறொருவருடன் மனைவிக்கு இருந்த தகாத உறவு: மனைவி, இரு பிள்­ளைகள் உள்­ள­டங்­க­லாக 9 பேரை சுட்டு கொன்று எரித்த கணவன்

  வேறொருவருடன் மனைவிக்கு இருந்த தகாத உறவு: மனைவி, இரு பிள்­ளைகள் உள்­ள­டங்­க­லாக 9 பேரை சுட்டு கொன்று எரித்த கணவன்

தனது மனை­விக்கு இர­க­சிய காதல் தொடர்பு இருப்­ப­தாக சந்­தேகித்த கணவர் ஒருவர் தனது மனை­வி­யையும் இரு பிள்­ளை­க­ளையும் தனது மனை­வியின் குடும்ப உறுப்­பி­னர்கள் 6 பேரை யும்

0 comment Read Full Article

ரயில்களில் யாசகம் பெற்று, 3 வீடுகள் கட்டிய வயோதிபப் பெண் ; அவரது மாத வருமானத்தைக் கேட்டு அதிர்ந்துபோன பொலிஸார்

  ரயில்களில் யாசகம் பெற்று, 3 வீடுகள் கட்டிய வயோதிபப் பெண் ; அவரது மாத வருமானத்தைக் கேட்டு அதிர்ந்துபோன பொலிஸார்

ரயில்களில் யாசகம் பெற்று வந்த 65 வயதுடைய கண் பார்வையற்ற வயோதிபப் பெண் ஒருவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் இருப்பதும், அவரது வங்கிக் கணக்கில்  500 ஆயிரம்

0 comment Read Full Article

‘1983 ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தின் பின்னர் இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று அஞ்சியிருந்த ஜே.ஆர்!! : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 111)

  ‘1983 ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தின் பின்னர் இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று  அஞ்சியிருந்த  ஜே.ஆர்!! : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 111)

இந்தி(யா)ரா காண் படலம் – 2: இந்திரா – எச்.டபிள்யு இரண்டாம் சுற்று 1983 ஓகஸ்ட் 12 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை

0 comment Read Full Article

சண்டைக் களமாக தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி: ‘பிக் பாஸ் 3 ’: ஒம்பதாம் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 09| EPISODE 10)- வீடியோ

  சண்டைக் களமாக தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி: ‘பிக் பாஸ் 3 ’: ஒம்பதாம் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 09| EPISODE 10)- வீடியோ

வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் ‘பிக் பாஸ் 3 ’ ஒம்பதாம் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 09| EPISODE 10)- வீடியோ

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News